தொட்டா கணேஷ்

இந்திய கிரிக்கெட் வீரர்

தோட்டாநரசையா கணேஷ் (Doddanarasiah Ganesh, சூன் 30. 1973), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1997 இல் இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். .

தொட்டா கணேஷ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 4 1
ஓட்டங்கள் 25 4
மட்டையாட்ட சராசரி 6.25 4.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 8 4
வீசிய பந்துகள் 461 30
வீழ்த்தல்கள் 5 1
பந்துவீச்சு சராசரி 57.39 20.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 2/28 1/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டா_கணேஷ்&oldid=3718901" இலிருந்து மீள்விக்கப்பட்டது