தீரஜ் பிரசன்னா

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

தீரஜ் பிரசன்னா (Dhiraj Parsana, பிறப்பு: டிசம்பர் 2 1947), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 93 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை 1979 ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

தீரஜ் பிரசன்னா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 2 93
ஓட்டங்கள் 1 2943
மட்டையாட்ட சராசரி 0.50 26.51
100கள்/50கள் -/- 2/-
அதியுயர் ஓட்டம் 1 106*
வீசிய பந்துகள் 120 19337
வீழ்த்தல்கள் 1 320
பந்துவீச்சு சராசரி 50.00 22.24
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 20
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு 1/32 7/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 69/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீரஜ்_பிரசன்னா&oldid=3718896" இலிருந்து மீள்விக்கப்பட்டது