பார்த்தசாரதி சர்மா

இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்

பார்த்தசாரதி சர்மா (Parthasarathy Sharma), பிறப்பு: சனவரி 5 1948), இறப்பு: அக்டோபர் 20 2010 இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1974 – 1977 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

பார்த்தசாரதி சர்மா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 5 2
ஓட்டங்கள் 187 20
மட்டையாட்ட சராசரி 18.69 10.00
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 54 14
வீசிய பந்துகள் 24 -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்தசாரதி_சர்மா&oldid=3718930" இலிருந்து மீள்விக்கப்பட்டது