சேட்டன் சவ்ஹான்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சேட்டன் பிரதாப் சிவ் சவ்ஹான் (Chetan Pratap Singh Chauhan (चेतन प्रताप सिंह चौहान), சூலை 21. 1947, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1981 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சேட்டன் சவ்ஹான்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சேட்டன் பிரதாப் சிவ் சவ்ஹான்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குஆரம்பத் துடுப்பாட்டம்
உறவினர்கள்Pururaj Singh (nephew)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 118)செப்டம்பர் 25 1969 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 13 1981 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 24)அக்டோபர் 1 1978 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபபிப்ரவரி 15 1981 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 40 7 179 26
ஓட்டங்கள் 2084 153 11143 617
மட்டையாட்ட சராசரி 31.57 21.85 40.22 24.68
100கள்/50கள் 0/16 0/0 21/59 0/4
அதியுயர் ஓட்டம் 97 46 207 90
வீசிய பந்துகள் 174 0 3536 36
வீழ்த்தல்கள் 2 51 1
பந்துவீச்சு சராசரி 53.00 34.13 26.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/4 6/26 1/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
38/– 189/– 6/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 30 2008

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேட்டன்_சவ்ஹான்&oldid=3718873" இலிருந்து மீள்விக்கப்பட்டது