யாதவேந்திர சிங்

யாதவேந்திர சிங் (Yadavindra Singh பிறப்பு: சனவரி 17 1913 - இறப்பு: சூன் 17 1974) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 52 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1934 ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

யாதவேந்திர சிங்
Yadavindra Singh of Patiala.jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 52
ஓட்டங்கள் 84 1629
மட்டையாட்ட சராசரி 42.00 20.88
100கள்/50கள் -/1 2/-
அதியுயர் ஓட்டம் 60 132
வீசிய பந்துகள் - 2891
வீழ்த்தல்கள் - 50
பந்துவீச்சு சராசரி - 30.73
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 5/131
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 32/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாதவேந்திர_சிங்&oldid=3007257" இருந்து மீள்விக்கப்பட்டது