அதுல் வாசன்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அதுல் வாசன் (Atul Wassan, பிறப்பு: மார்ச்சு 23 1968), இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர்.[1] இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

அதுல் வாசன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.நா
ஆட்டங்கள் 4 9
ஓட்டங்கள் 94 33
மட்டையாட்ட சராசரி 23.50 8.25
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 53 16
வீசிய பந்துகள் 712 426
வீழ்த்தல்கள் 10 11
பந்துவீச்சு சராசரி 50.39 25.72
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/108 3/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சான்றுகள் தொகு

  1. "அதுல் வாசன்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல்_வாசன்&oldid=3766515" இலிருந்து மீள்விக்கப்பட்டது