லாலா அமர்நாத்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

லாலா அமர்நாத் (Lala Amarnath, பிறப்பு: செப்டம்பர் 11. 1911 - இறப்பு ஆகத்து 5. 2000), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 184 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1933 இலிருந்து 1952 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியா தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும்1947/48, 52 இல் பணியாற்றியவர். இவரின் பெயரன் தற்போது இந்திய முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1][2] இவருக்கு 1991 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[3]

லால் அமர்நாத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதல்தர
ஆட்டங்கள் 24 184
ஓட்டங்கள் 878 10,426
மட்டையாட்ட சராசரி 24.38 41.37
100கள்/50கள் 1/4 31/59
அதியுயர் ஓட்டம் 118 262
வீசிய பந்துகள் 4241 29,474
வீழ்த்தல்கள் 45 463
பந்துவீச்சு சராசரி 32.91 22.98
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 19
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 3
சிறந்த பந்துவீச்சு 5/96 7/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13 96/2

சான்றுகள்

தொகு
  1. http://www.frontline.in/static/html/fl1717/17171010.htm
  2. https://www.theguardian.com/news/2000/aug/09/guardianobituaries.cricket
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலா_அமர்நாத்&oldid=3767280" இலிருந்து மீள்விக்கப்பட்டது