பத்ம பூசண்

பத்ம பூசண் (Padma Bhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு குடியியல் விருது (Civilian Award) ஆகும். இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு வரை, 1270 பேர் பத்ம பூசண் விருதைப் பெற்றுள்ளனர்.

பத்ம பூசண்
Padma Bhushan India IIe Klasse.jpg
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு தேசிய விருது
நிறுவியது 1954
முதலில் வழங்கப்பட்டது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2021
மொத்தம் வழங்கப்பட்டவை 1270
வழங்கப்பட்டது இந்திய அரசு
விருது தரவரிசை
பத்ம விபூசண்பத்ம பூசண்பத்மசிறீ

விருது பெற்றவர்களின் பட்டியல்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ம_பூசண்&oldid=3483813" இருந்து மீள்விக்கப்பட்டது