பத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
- இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்மபூசண் விருதும் ஒன்று. அதைப்பெற்றவர்களின் பெயர் பட்டியல் இங்கு ஆண்டுவாரியாகத் தரப்படுகின்றன.
1954
தொகுவிருதுனர் | புலம் | இந்திய மாநிலம் |
---|---|---|
ஓமி பாபா | அறிவியல் & பொறியியல் | மகாராஷ்டிரா |
சாந்தி சுவரூப் பட்நாகர் | அறிவியல் & பொறியியல் | உத்தரப் பிரதேசம் |
Mahadeva Iyer Ganapati | குடியியல் பணிகள் | ஒடிசா |
Jnan Chandra Ghosh | அறிவியல் & பொறியியல் | மேற்கு வங்காளம் |
மைதிலி சரண் குப்த் | இலக்கியம் & கல்வி | உத்தரப் பிரதேசம் |
இராத கிருஷ்ண் குப்தா | குடியியல் பணிகள் | தில்லி |
ஆர். ஆர். ஹண்டா | குடியியல் பணிகள் | பஞ்சாப் |
அமர்நாத் ஜா | இலக்கியம் & கல்வி | உத்தரப் பிரதேசம் |
Ajudhia Nath Khosla | அறிவியல் & பொறியியல் | தில்லி |
க. சீ. கிருட்டிணன் | அறிவியல் & பொறியியல் | தமிழ்நாடு |
Moulana Hussain Ahmed Madni | இலக்கியம் & கல்வி | பஞ்சாப் |
Josh Malihabadi | இலக்கியம் & கல்வி | தில்லி |
வி. எல். மேத்தா | பொது விவகார | குஜராத் |
வள்ளத்தோள் நாராயண மேனன் | இலக்கியம் & கல்வி | கேரளா |
ஏ. இலட்சுமணசுவாமி முதலியார் | இலக்கியம் & கல்வி | தமிழ்நாடு |
Maharaj Kr. Palden T Namgyal | பொது அலுவல்கள் | பஞ்சாப் |
வி. நரஹரி ராவ் | குடியியல் பணிகள் | கர்நாடகம் |
Pandyala Satyanarayana Rau | குடியியல் பணிகள் | ஆந்திரப் பிரதேசம் |
ஜாமினி ராய் | கலை | மேற்கு வங்காளம் |
சுகுமார் சென் | குடியியல் பணிகள் | மேற்கு வங்காளம் |
சத்யநாராயண சாஸ்திரி | மருத்துவம் | உத்தரப் பிரதேசம் |
ம. ச. சுப்புலட்சுமி | கலை | தமிழ்நாடு |
கோடாந்திர சுபையா திம்மையா | குடியியல் பணிகள் | கர்நாடகம் |
1955
தொகுவிருதுனர் | புலம் | இந்திய மாநிலம் |
---|---|---|
Fateh Chand Badhwar | Civil Service | Punjab |
லலித் மோகன் பானர்சி | Medicine | West Bengal |
Suniti Kumar Chatterji | Literature & Education | West Bengal |
Kamaladevi Chattopadhyay | Social Work | West Bengal |
சுரேந்திர குமார் தே | குடியியல் பணிகள் | – [a] |
வசந்த் ராம்ஜி கனோல்கர் | Medicine | Maharashtra |
சுந்தெர் தாசு குன்கர் | Punjab | |
ரமேஷ்வரி நேரு | Social Work | Uttar Pradesh |
Prana Krushna Parija | Literature & Education | Odisha |
மண்டபதி ராவ் | Social Work | Andhra Pradesh |
Maneklal Sankalchand Thacker | Literature & Education | Delhi |
அடூர் ரங்கசுவாமி வெங்கடாசாரி | Civil Service | Tamil Nadu |
விளக்கக் குறிப்புகள்
தொகு- ↑ சுரேந்திர குமார் தே ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றிருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "List of recipients of Padma Bhushan awards (1954–59)" (PDF). Ministry of Home Affairs (India). 14 August 2013. pp. 1–9. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2015.