பத்ம பூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல்

  • இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்மபூசண் விருதும் ஒன்று. அதைப்பெற்ற தமிழர்களின் பெயர் பட்டியல் இங்கு தரப்படுகின்றன.

தமிழ் விருதுனர் அட்டவணை தொகு

பத்மபூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல் [1][2]
விருதுனர் புலம் ஆண்டு
1) அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் கர்நாடக இசை 1958[3]
2) அலர்மேல் வள்ளி பரத நாட்டியம் 2004[4]
3) ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அறிவியல் 1981[5]
4) ஆரோக்கியசாமி பவுல்ராஜ் அறிவியல் 2010 [6]
5) உமையாள்புரம் கே. சிவராமன் கர்நாடக இசை -
6) எம். எல். வசந்தகுமாரி கர்நாடக இசை -
7) எம். எஸ். கோபாலகிருஷ்ணன் - -
8) எல். சுப்பிரமணியம் - -
9) எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் - -
10) அ. இ. ரகுமான் இசை -
11) கமல்ஹாசன் கலை -
12) கி. கஸ்தூரிரங்கன் அறிவியல் -
13) சரோஜினி வரதப்பன் சமூக சேவை -
14) சிவாஜி கணேசன் கலை -
15) சுப்பிரமணியம் சீனிவாசன் - -
16) செம்மங்குடி சீனிவாச ஐயர் இசை -
17) ஜெயகாந்தன் இலக்கியம் -
18) டி. என். சேசகோபாலன் இசை -
19) டி. வி. கோபாலகிருஷ்ணன் - -
20) தி. வே. சங்கரநாராயணன் இசை -
21) தா. கி. பட்டம்மாள் இசை -
22) தேட்டகுடி அரிகர வினாயக்ராம் - -
23) நா. மகாலிங்கம் சமூக சேவை -
24) பத்மா சுப்ரமணியம் கலை -
25) பாபநாசம் சிவன் இசை -
26) பி. சாம்பமூர்த்தி - -
27) ம. ச. சுப்புலட்சுமி இசை -
28) முசிரி சுப்பிரமணிய ஐயர் - -
29) முத்துலட்சுமி ரெட்டி சமூக சேவை -
30) ராகவன் அருணாச்சலம் - -
31) லால்குடி ஜெயராமன் இசை -
32) வ. சு. ராமமூர்த்தி -
33) விசுவநாதன் ஆனந்த் விளையாட்டு -
34) சுவாமி தயானந்த சரசுவதி ஆன்மீகம் 2016[7]
35) நம்பி நாராயணன் அறிவியல் 2019 [8]
36) நீலகண்ட கிருஷ்ணன் சமூக சேவை 1972 [9]
37) பம்மல் சம்பந்த முதலியார் கலை 1959 [1]
38) கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் சமூக சேவை 2020 [10]
39) சிற்பி கணபதி கலை 2009 [11]
40) இரா. நாகசாமி தொல்லியல் 2018 .[12]
41) எம். எஸ். கிருஷ்ணன் புவியியல் 1970 [13]
42) சீனிவாசன் வரதராஜன் வேதியியல் 1985[3]
43) எஸ். பாலசந்தர் திரைத்துறை 1982[3]
44) டி. என். இராமச்சந்திரன் தொல்லியல் 1964
45) டி. எஸ். சௌந்தரம் சமூக ஆர்வலர் 1962
46) ந. இராமசாமி சமூக ஆர்வலர் 1971
47) நாராயணன் சீனிவாசன் அணுசக்தி 2003
48) பக்கிரிசாமி சந்திரசேகரன் தடயவியல் 2000
49) ம. ப. பெரியசாமித்தூரன் எழுத்தாளர் 1968[3]
49) முத்து கிருஷ்ண மணி மருத்துவம் 1991

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "List of recipients of Padma Bhushan awards (1954–59)" (PDF). Ministry of Home Affairs (India). 14 August 2013. pp. 1–9. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2015.
  2. {{cite web|title=nic.india/awards_medals.|url=http://mha.nic.in/awards_medals பரணிடப்பட்டது 2018-01-29 at the வந்தவழி இயந்திரம் |accessdate=24 நவம்பர் 2015
  3. 3.0 3.1 3.2 3.3 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 2014-11-15. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2015.
  4. "Padma Bhushan Awardees". Ministry of Communications and Information Technology. Archived from the original on 7 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2015.
  5. "salamkalam". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2015.
  6. "Ten Scientists, Including Venky Among Padma Awardees". Outlook (magazine). 25 January 2010 இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120713054940/http://news.outlookindia.com/item.aspx?673480. பார்த்த நாள்: 24 நவம்பர் 2015. 
  7. Padma Awards 2016: Full List
  8. {https://www.kamadenu.in/news/india/16010-padma-bhushan-award.html[தொடர்பிழந்த இணைப்பு] கிடைத்த அங்கீகாரமே பத்மபூஷண்: விஞ்ஞானி நம்பி நாராயணன் நெகிழ்ச்சி]
  9. {http://www.dashboard-padmaawards.gov.in/?Year=1972-1972&Award=Padma%20Bhushan பரணிடப்பட்டது 2020-10-25 at the வந்தவழி இயந்திரம் பத்மபூஷண் 1972]
  10. கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருது
  11. "List of Padma awardees 2009". The Hindu: p. 1. 26 January 2009 இம் மூலத்தில் இருந்து 5 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090205011649/http://hindu.com/2009/01/26/stories/2009012658391100.htm. 
  12. ஷங்கர் (6 பெப்ரவரி 2018). "உண்மை மட்டுமே வரலாறு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  13. geologist M S Krishnan