ராகவன் அருணாச்சலம்

இந்திய அறிவியலாளர்

ராகவன் அருணாச்சலம், பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்ற இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்திலும், தேசிய வானூர்தி ஆய்வகத்திலும், இராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணிபுரிந்தார். இந்திய அரசின் இராணுவ ஆராய்ச்சித் துறையில் ஆலோசகராகப் பணியாற்றியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகவன்_அருணாச்சலம்&oldid=3817281" இலிருந்து மீள்விக்கப்பட்டது