டி. என். இராமச்சந்திரன்

இந்திய வரலாற்றாளர்

டி. என். இராமச்சந்திரன் (T.N. Ramachandran) (1901 - 1973) இந்தியக் கலை வரலாற்றாளர், தொல்லியலாளர் மற்றும் சமசுகிருத மொழி அறிஞர் ஆவார்.

யோகா மற்றும் சமசுகிருத மொழி அறிஞரான நாராயணன் – விசாலாட்சி தம்பதியரின் மகனாவர். பல தனிக் கட்டுரைகளை எழுதிய இராமச்சந்திரன், புதுதில்லி தேசிய அருங்காட்சியகத்தின் காப்பாளராகவும், பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனராகவும் பணியாற்றியவர்.

விருதுகள் தொகு

இராமச்சந்திரன் 1964ல் பத்மபூசண் விருது பெற்றவர்.

பணிகள் & படைப்புகள் தொகு

அகழாய்வுகள் தொகு

டி. என். இராமச்சந்திரன் தனது அகழாய்வில் கண்டுபிடித்த முக்கிய தொல்லியல் களங்களில் சில:

நூல்கள் தொகு

  • History of Buddhism in the Tamil Kingdoms of South India
  • The Three Main Styles of Temple Architecture Recognised by Silpa Sastras (F. H. Gravely and T. N. Ramachandran), 1934
  • Catalogue of Hindu Metal Images in the Government Museum, Madras (T. N. Ramachandran and F.H Gravely), 1932

மேற்கோள்கள் தொகு

  1. சமணக் காஞ்சி திருப்பருத்திகுன்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._இராமச்சந்திரன்&oldid=2712277" இலிருந்து மீள்விக்கப்பட்டது