பத்ம பூசண்

(பத்மபூசண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பத்ம பூசண் (Padma Bhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு குடியியல் விருது (Civilian Award) ஆகும். இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[1] 2021-ஆம் ஆண்டு வரை, 1270 பேர் பத்ம பூசண் விருதைப் பெற்றுள்ளனர்.

பத்ம பூசண்
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு தேசிய விருது
நிறுவியது 1954
முதலில் வழங்கப்பட்டது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2021
மொத்தம் வழங்கப்பட்டவை 1270
வழங்கப்பட்டது இந்திய அரசு
விருது தரவரிசை
பத்ம விபூசண்பத்ம பூசண்பத்மசிறீ

விருது பெற்றவர்களின் பட்டியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Lal, Shavax A. (1954). "The Gazette of India—Extraordinary—Part I". The Gazette of India (The President's Secretariat): 2. 2 January 1954. http://www.egazette.nic.in/WriteReadData/1954/E-2233-1954-0001-103507.pdf. பார்த்த நாள்: 31 March 2018. "The President is pleased to institute an award to be designated 'Padma Vibhushan' in three classes, namely: 'Pahela Varg', 'Dusra Varg' and 'Tisra Varg'". 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ம_பூசண்&oldid=4194535" இலிருந்து மீள்விக்கப்பட்டது