சதாசிவ் சின்டே

சதாசிவ் சின்டே (Sadashiv Shinde), பிறப்பு:ஆகத்து 18 1923), இறப்பு: சூன் 22 1955 இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 79 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1946 – 1952 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

சதாசிவ் சின்டே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 79
ஓட்டங்கள் 85 871
மட்டையாட்ட சராசரி 14.16 14.04
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 14 50*
வீசிய பந்துகள் 1515 14961
வீழ்த்தல்கள் 12 230
பந்துவீச்சு சராசரி 59.75 32.59
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 6/91 8/162
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 16/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாசிவ்_சின்டே&oldid=3007295" இருந்து மீள்விக்கப்பட்டது