தில்வார் குசைன்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

தில்வார் குசைன் (Dilawar Hussain, மார்ச்சு 19. 1907, இறப்பு ஆகத்து 26. 1967 ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 57 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1933 இலிருந்து 1936 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் லாகூரைச் சேர்ந்தவர் .

தில்வார் குசைன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதல்தர
ஆட்டங்கள் 3 57
ஓட்டங்கள் 254 2,394
மட்டையாட்ட சராசரி 42.33 28.16
100கள்/50கள் 0/3 4/13
அதியுயர் ஓட்டம் 59 122
வீசிய பந்துகள் - 90
வீழ்த்தல்கள் - 0
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/1 69/33
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்வார்_குசைன்&oldid=3718887" இலிருந்து மீள்விக்கப்பட்டது