நிக்கில் சோப்ரா

இந்திய துடுப்பாட்டக்காரர்

நிக்கில் சோப்ரா (Nikhil Chopra, டிசம்பர் 26. 1973, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 118 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 இல் இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

நிக்கில் சோப்ரா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 1 39
ஓட்டங்கள் 7 310
மட்டையாட்ட சராசரி 3.50 15.50
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 4 61
வீசிய பந்துகள் 144 1835
வீழ்த்தல்கள் - 46
பந்துவீச்சு சராசரி - 27.95
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 5/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 16/-
மூலம்: கிரிக்இன்ஃபோ.com, பிப்ரவரி 4 2006

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கில்_சோப்ரா&oldid=3718914" இலிருந்து மீள்விக்கப்பட்டது