விஜயநகரத்தின் மகராஜ்குமார்
இந்தியத் துடுப்பாட்டக்காரர்
சர் விஜய் ஆனந்த கஜபதி ராஜூ (Sir Vijay Ananda Gajapathi Raju ⓘ)பிறப்பு: டிசம்பர் 28 1905, இறப்பு: டிசம்பர் 2 1965) இந்தியத் துடுப்பாட்ட அணி முன்னாள் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர், வீரர், அரசியல்வாதி ஆவார்.[1] பரவலாக விஜயநகரத்தின் மகாராஜா, விசி எனவும் இவர் அறியப்படுகிறார்.இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | விஜ்யானந்த கணபதி ராஜூ | |||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | விசி | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 23) | சூன் 27 1936 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | ஆகத்து 18 1936 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 16 2009 |
சான்றுகள்
தொகு- ↑ "Royalty on the cricket field". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.