புரொபீர் சென்

புரொபீர் சென் (Probir Sen, பிறப்பு: மே 31 1926 - இறப்பு: சனவரி 27 1970) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1948 – 1956 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

புரொபீர் சென்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 14 82
ஓட்டங்கள் 165 2580
மட்டையாட்ட சராசரி 11.78 23.24
100கள்/50கள் -/- 3/11
அதியுயர் ஓட்டம் 25 168
வீசிய பந்துகள் - 150
வீழ்த்தல்கள் - 7
பந்துவீச்சு சராசரி - 15.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 3/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
20/11 108/36
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரொபீர்_சென்&oldid=3007291" இருந்து மீள்விக்கப்பட்டது