நவோமல் ஜெயோமல்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

நவோமல் ஜெயோமல் ( Naoomal Jeoomal, பிறப்பு: ஏப்ரல் 17. 1904), இறப்பு: சூலை 28 1980 துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 84 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

நவோமல் ஜெயோமல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 3 84
ஓட்டங்கள் 108 4,140
மட்டையாட்ட சராசரி 27.00 32.59
100கள்/50கள் 0/0 7/16
அதியுயர் ஓட்டம் 43 203*
வீசிய பந்துகள் 108 5102
வீழ்த்தல்கள் 2 108
பந்துவீச்சு சராசரி 34.00 27.54
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு 1/4 5/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0 43
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவோமல்_ஜெயோமல்&oldid=3718909" இலிருந்து மீள்விக்கப்பட்டது