யசுப்பால் சர்மா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

யசுப்பால் சர்மா (Yashpal Sharma, பிறப்பு: ஆகத்து 11 1954), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 37 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். .தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1979 – 1983 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

யசுப்பால் சர்மா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 145)ஆகத்து 2 1979 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுநவம்பர் 3 1983 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 26)அக்டோபர் 13 1978 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபசனவரி 27 1985 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதது ஏ-தர
ஆட்டங்கள் 37 42 160 74
ஓட்டங்கள் 1606 883 8933 1859
மட்டையாட்ட சராசரி 33.45 28.48 44.88 34.42
100கள்/50கள் 2/9 0/4 21/46 0/12
அதியுயர் ஓட்டம் 140 89 201* 91
வீசிய பந்துகள் 30 201 3650 568
வீழ்த்தல்கள் 1 1 47 13
பந்துவீச்சு சராசரி 17.00 199.00 33.70 36.76
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/6 1/27 5/106 4/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 10/– 90/2 28/1
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 30 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசுப்பால்_சர்மா&oldid=3718987" இலிருந்து மீள்விக்கப்பட்டது