அப்துல் ஹாபிஸ் காதர்
இந்தியத் துடுப்பாட்டக்காரர்
அப்துல் ஹாபிஸ் காதர் (Abdul Hafeez Kardar, பிறப்பு: இந்தியா, 1925 சனவரி 17, இறப்பு: பாக்கித்தான், 1996 ஏப்ரல் 21), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 26 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 174 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவிலிருந்து பாக்கித்தான் பிரிவதற்கு முன்பு இந்திய அணிக்காக விளையாடி வந்த இவர் பாக்கித்தான் பிரிந்த பின்பு பாக்கித்தான் தேசிய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1952-1958 ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அப்துல் ஹாபிஸ் காதர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | அப்துல் ஹாபிஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கைத் துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | அணியின் தலைவர் | |||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | சல்பிகர் அகமது (மைத்துனன்), ஃபரூக் கர்தர் (cousin), சிரில் ஹஸ்டிலோ (மாமனார்), சாகித் கர்தார் (மகன்) | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணிs | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 29/7) | சூன் 22 1946 இந்தியா எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | மார்ச்சு 26 1958 பாக்கித்தான் எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 3 2008 |