கந்து ரங்கநேக்கர்

கந்து ரங்கநேக்கர் (Khandu Rangnekar), பிறப்பு: சூன் 27 1917), இறப்பு: அக்டோபர் 11 1984 இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 85 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1947/1948 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

கந்து ரங்கநேக்கர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 85
ஓட்டங்கள் 33 4,602
மட்டையாட்ட சராசரி 5.50 41.83
100கள்/50கள் 0/0 15/16
அதியுயர் ஓட்டம் 18 217
வீசிய பந்துகள் - 1,680
வீழ்த்தல்கள் - 21
பந்துவீச்சு சராசரி - 40.95
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 5/112
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1 42
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்து_ரங்கநேக்கர்&oldid=3007283" இருந்து மீள்விக்கப்பட்டது