சந்து போர்டே

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சந்திகாந் குலபிராவோ சந்து போடே (Chandrakant Gulabrao "Chandu" Borde, சூலை 21. 1934, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 251 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பூனாயைச் சேர்ந்தவர். 1958 இலிருந்து 1969 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சந்து போர்டே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சந்திகாந் குலபிராவோ சந்து போடே
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
உறவினர்கள்Ramesh Borde (brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 83)நவம்பர் 28 1958 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுநவம்பர் 9 1969 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதல்தர
ஆட்டங்கள் 55 251
ஓட்டங்கள் 3,061 12,805
மட்டையாட்ட சராசரி 35.59 40.91
100கள்/50கள் 5/18 30/72
அதியுயர் ஓட்டம் 177 ஆட்டமிழக்காது 207 ஆட்டமிழக்காது
வீசிய பந்துகள் 5,695 20,304
வீழ்த்தல்கள் 52 331
பந்துவீச்சு சராசரி 46.48 27.32
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 14
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 3
சிறந்த பந்துவீச்சு 5/88 8/52
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
37/– 160/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 2 2009

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்து_போர்டே&oldid=3718823" இலிருந்து மீள்விக்கப்பட்டது