வூர்கேறி வெங்கட் ராமன்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

டபிள்யூ. வி. ராமன் என்றழைக்கப்பட்ட வூர்கேறி வெங்கட் ராமன் (Woorkeri Venkat Raman பிறப்பு: மே 23 1965), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்; இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1987 – 1993 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

வூர்கேறி வெங்கட் ராமன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதது ஏ-தர
ஆட்டங்கள் 11 27 132 87
ஓட்டங்கள் 448 617 7939 2892
மட்டையாட்ட சராசரி 24.88 23.73 45.62 35.26
100கள்/50கள் -/4 1/3 19/36 4/18
அதியுயர் ஓட்டம் 96 114 313 117*
வீசிய பந்துகள் 348 162 6460 707
வீழ்த்தல்கள் 2 2 85 18
பந்துவீச்சு சராசரி 64.50 85.00 37.36 33.61
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- - 4 n/a
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 1/7 1/23 6/29 2/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 2/- 91/- 22/-
மூலம்: [1], செப்டம்பர் 15 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=வூர்கேறி_வெங்கட்_ராமன்&oldid=3719072" இலிருந்து மீள்விக்கப்பட்டது