ஜெயந்த் யாதவ்

ஜெயந்த் யாதவ் (பிறந்த 22 ஜனவரி 1990, தில்லி) ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் . ரஞ்சி கோப்பையில் ஹரியானா மாநிலத்திற்காக விளையாடியவர்.பந்து வீச்சு மற்றும் மட்டை வீச்சு இரண்டிலும்  சிறந்து விளங்கியவர். வலதுகை மட்டை வீச்சாளர்.வலதுகை பந்து வீச்சாளர். 2015 ஆம் ஆண்டு ஐபில் போட்டியில் டெல்லி டேர்டெவில் அணிக்காக விளையாடியிருக்கிறார்.2016 ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார்.

Jayant Yadav
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்Jayant Yadav
மட்டையாட்ட நடைRight-handed
பந்துவீச்சு நடைRight-arm புறத்திருப்பம்
பங்குAll-rounder
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 286)17 November 2016 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு12 December 2016 எ இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 216)29 October 2016 எ New Zealand
கடைசி ஒநாப{{{lastodidate}}} 2016 எ newzealand
ஒநாப சட்டை எண்22
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–presentHaryana
2014–presentடெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 19)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை Test ODI FC LA
ஆட்டங்கள் 3 1 45 24
ஓட்டங்கள் 221 1 1,769 259
மட்டையாட்ட சராசரி 73.67 30.50 18.50
100கள்/50கள் 1/1 0/0 3/6 0/0
அதியுயர் ஓட்டம் 104 1* 211 36*
வீசிய பந்துகள் 489 24 6,877 978
வீழ்த்தல்கள் 9 1 126 17
பந்துவீச்சு சராசரி 29.55 8.00 29.69 36.88
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 6 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/30 1/8 7/64 3/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 1/– 28/– 5/–
மூலம்: ESPNcricinfo, 21 November 2016

International centuriesதொகு

Test centuriesதொகு

Jayant Yadav's Test centuries
# Runs Match Against City/Country Venue Year Result
1 104 3     இங்கிலாந்து   Mumbai, India Wankhede Stadium 2016 Won

Referencesதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்த்_யாதவ்&oldid=2437450" இருந்து மீள்விக்கப்பட்டது