வான்கேடே அரங்கம்
வான்கடே அரங்கம் என்பது இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கமாகும்.[1] இது மும்பை துடுப்பாட்டக் குழுவுக்கு (எம்சிஏ) சொந்தமானதாகும். மும்பை இந்தியன்ஸ் அணியின் உள்ளக அரங்கமாகும். இது MCA, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஆகியவற்றின் தலைமையங்களைக் கொண்டுள்ளது.
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | மும்பை |
உருவாக்கம் | 1974 |
இருக்கைகள் | 32000 |
உரிமையாளர் | மும்பை துடுப்பாட்டச் சங்கம் |
கட்டிடக் கலைஞர் | சசி பிரபு அன்ட் அசோசியேட்ஸ் |
ஒப்பந்ததாரர் | பி.இ.பில்மோரியா கம்பனி |
இயக்குநர் | மும்பை துடுப்பாட்டச் சங்கம் |
குத்தகையாளர் | மும்பை துடுப்பாட்ட அணி மும்பை இந்தியன்ஸ் |
முடிவுகளின் பெயர்கள் | |
கார்வாரே பவிலியன் முனை டாட்டா முனை | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 23 - 29 ஜனவரி 1975: இந்தியா எ மேற்கிந்தியத் தீவுகள் |
கடைசித் தேர்வு | 3 - 7 டிசம்பர் 221: இந்தியா எ இங்கிலாந்து |
முதல் ஒநாப | 17 ஜனவரி 1987: இந்தியா எ இலங்கை |
கடைசி ஒநாப | 17 மார்ச் 2023: இந்தியா எ ஆத்திரேலியா |
முதல் இ20ப | 22 டிசம்பர் 2012: இந்தியா எ இங்கிலாந்து |
கடைசி இ20ப | 3 ஜனவரி 2023: இந்தியா v இலங்கை |
17 மார்ச் 2023 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்போ |
மேற்கோள்கள்
தொகு- ↑ Caless, Kit (19 February 2017). "クリケットの街から眺めるインドサッカー界の未来" [The future of Indian football seen from the city of cricket]. vice.com (in ஜப்பானியம்). Vice Japan. Archived from the original on 28 January 2022. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.