2019 இந்தியன் பிரீமியர் லீக்
2019 இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது பருவம் ஆகும். இது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் நிறுவப்பட்ட தொடராகும்.[1]
நாட்கள் | மார்ச் 23, 2019 – மே 12, 2019 |
---|---|
நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI) |
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறை, வீழ்த்தி முன்னேறுதல் |
நடத்துனர்(கள்) | ![]() |
வாகையாளர் | மும்பை இந்தியன்ஸ் |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 60 |
தொடர் நாயகன் | ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா) (510 ஓட்டங்கள், 11 வீழ்த்தல்கள்) |
அதிக ஓட்டங்கள் | டேவிட் வார்னர் (ஐதராபாத்) (692) |
அதிக வீழ்த்தல்கள் | இம்ரான் தாஹிர் (சென்னை) (26) |
அலுவல்முறை வலைத்தளம் | www.iplt20.com |
2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியானது ஜூன் 2இல் நடக்கவிருந்தது. ஆனால் லோதா குழுவின் பரிந்துரையின் படி ஒரு தொடருக்கும் மற்றொரு தொடருக்கும் சுமார் 15 நாள்கள் இடைவெளி இருக்கவேண்டும் என்பதால் அப்போட்டியானது ஜூன் 5க்கு மாற்றப்பட்டது.[2]
டிசம்பர் 4, 2018 இல் டெல்லி டேர்டெவில்ஸ் உரிமைக்குழுவின் பெயரானது டெல்லி கேபிடல்ஸ் என மாற்றப்பட்டது. மேலும் அதன் புதிய அடையாளச் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.[3]
இத்தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ஓட்டத்தால் வீழ்த்தி 4ஆவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.[4] தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்திருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பியையும் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்ரான் தாஹிர் ஊதா தொப்பியையும் பெற்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆன்ட்ரே ரசல் மதிப்புமிக்க வீரர் விருதையும் அதே அணியின் சுப்மன் கில் தொடரின் வளர்ந்துவரும் வீரர் விருதுதையும் பெற்றனர்.
புள்ளிப்பட்டியல்தொகு
அணி | போ | வெ | தோ | ச | முஇ | புள். | நிஒவி |
---|---|---|---|---|---|---|---|
மும்பை இந்தியன்ஸ் | 14 | 9 | 5 | 0 | 0 | 18 | +0.421 |
சென்னை சூப்பர் கிங்ஸ் | 14 | 9 | 5 | 0 | 0 | 18 | +0.131 |
டெல்லி கேபிடல்ஸ் | 14 | 9 | 5 | 0 | 0 | 18 | +0.044 |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 14 | 6 | 8 | 0 | 0 | 12 | +0.577 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 14 | 6 | 8 | 0 | 0 | 12 | +0.028 |
கிங்ஸ் லெவன் பஞ்சாப் | 14 | 6 | 8 | 0 | 0 | 12 | -0.251 |
ராஜஸ்தான் ராயல்ஸ் | 14 | 5 | 8 | 0 | 1 | 11 | -0.449 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 14 | 5 | 8 | 0 | 1 | 11 | -0.607 |
- தரவரிசை பட்டியலின் முதல் நான்கு அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் [5]
- தகுதிப்போட்டி 1க்கு முன்னேற்றம்
- வெளியேற்றுதல் போட்டிக்கு முன்னேற்றம்
குழுநிலைச் சுற்றுதொகு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
70 (17.1 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ் (H)
71/3 (17.4 நிறைவுகள்) |
அம்பாதி ராயுடு 28 (42)
மொகம்மது சிராஜ் 1/5 (2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- சுரேஷ் ரைனா (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஐபிஎல் வரலாற்றில் 5,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரரானார்.[6]
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
181/3 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(H)
183/4 (19.4 நிறைவுகள்) |
நிதீஷ் ராணா 68 (47)
ரஷீத் கான் 1/26 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
டெல்லி கேபிடல்ஸ்
213/6 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்(H)
176 (19.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
184/4 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்(H)
170/9 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) டெல்லி கேபிடல்ஸ்
147/6 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
150/4 (19.4 நிறைவுகள்) |
ஷேன் வாட்சன் 44 (26)
அமீத் மிஷ்ரா 2/35 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
218/4 (20 நிறைவுகள்) |
எ
|
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
190/4 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ்
187/8 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H)
181/5 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
ராஜஸ்தான் ராயல்ஸ்
198/2 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
201/5 (19 நிறைவுகள்) |
டேவிட் வார்னர் 69 (37)
சிரேயாஸ் கோபால் 3/27 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ்
176/7 (20 நிறைவுகள்) |
எ
|
கிங்ஸ் லெவன் பஞ்சாப்(H)
177/2 (18.4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
185/8 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்(H)
185/6 (20 நிறைவுகள்) |
ஆன்ட்ரே ரசல் 62 (28)
ஹர்ஷல் பட்டேல் 2/40 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) சன்ரைசர்ஸ் ஐதராபாத்
231/2 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
113 (19.5 நிறைவுகள்) |
கொலின் டி கிரான்ஹோம் 37 (32)
முகம்மது நபி 4/11 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- டேவிட் வார்னர், ஜோனி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) ஆகிய இருவரும் ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச முதல்-இழப்புக் கூட்டாண்மையப் பதிவு செய்தனர் (185 ஓட்டங்கள்).[7]
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஐபிஎல் போட்டிகளில் தங்கள் அதிகபட்ச மதிப்பெண்ணைப் பதிவு செய்தனர்.[7]
- இது ஓட்டங்கள் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெற்ற அதிகபட்ச வெற்றியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்ற 2வது அதிகபட்ச தோல்வியும் ஆகும். [7]
- இரு வீரர்கள் ஒரே போட்டியில் நூறு எடுப்பது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாகவும் இருபது20 வரலாற்றில் நான்காவது முறையாகவும் நிகழ்ந்தது.[7]
- முகம்மது நபி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வரலாற்றில் 2வது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.[7]
(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
175/5 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
167/8 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) கிங்ஸ் லெவன் பஞ்சாப்
166/9 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
152 (19.2 நிறைவுகள்) |
டேவிட் மில்லர் 43 (30)
கிறிஸ் மோரிஸ் 3/30 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- சாம் கர்ரன் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஒரு மும்முறை எடுத்தார்.[8]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
158/4 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்(H)
164/3 (19.5 நிறைவுகள்) |
பார்தீவ் பட்டேல் 67 (41)
சிரேயாஸ் கோபால் 3/12 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) அணித்தலைவராக தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.[9]
(H) மும்பை இந்தியன்ஸ்
170/5 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
133/8 (20 நிறைவுகள்) |
சூர்யகுமார் யாதவ் 59 (43)
ரவீந்திர ஜடேஜா 1/10 (2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற முதல் அணியாக ஆனது.[10]
(H) டெல்லி கேபிடல்ஸ்
129/8 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
131/5 (18.3 நிறைவுகள்) |
சிரேயாஸ் ஐயர் 43 (41)
முகம்மது நபி 2/21 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
205/3 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
206/5 (19.1 நிறைவுகள்) |
விராட் கோலி 84 (49)
நிதீஷ் ராணா 1/22 (2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
160/3 (20 நிறைவுகள்) |
எ
|
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
138/5 (20 நிறைவுகள்) |
சர்ஃபராஸ் கான் 67 (59)
ஹர்பஜன் சிங் 2/17 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ்
136/7 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
96 (17.4 நிறைவுகள்) |
தீபக் ஹூடா 20 (24)
அல்சாரி ஜோசப் 6/12 (3.4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- அல்சாரி ஜோசப் (மும்பை இந்தியன்ஸ்) ஐபிஎல் வரலாற்றின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.[11]
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
149/8 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
152/6 (18.5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
139/3 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
140/2 (13.5 நிறைவுகள்) |
கிறிஸ் லின் 50 (32)
சிரேயாஸ் கோபால் 2/35 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
150/4 (20 நிறைவுகள்) |
எ
|
கிங்ஸ் லெவன் பஞ்சாப்(H)
151/4 (19.5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
108/9 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ் (H)
111/3 (17.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
197/4 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்(H)
198/7 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- கே. எல். ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் நூறை எடுத்தார்.[12]
- மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச வெற்றிகரமான இலக்குத் துரத்துதலைப் பதிவு செய்தனர்.[12]
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
151/7 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
155/6 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
178/7 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
180/3 (18.5 நிறைவுகள்) |
சுப்மன் கில் 65 (39)
கிறிஸ் மோரிஸ் 2/38 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) மும்பை இந்தியன்ஸ்
187/5 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
188/6 (19.3 நிறைவுகள்) |
ஜோஸ் பட்லர் 89 (43)
குருணால் பாண்டியா 3/34 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) கிங்ஸ் லெவன் பஞ்சாப்
173/4 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
174/2 (19.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
161/8 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
162/5 (19.4 நிறைவுகள்) |
கிறிஸ் லின் 82 (51)
இம்ரான் தாஹிர் 4/27 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
டெல்லி கேபிடல்ஸ்
155/7 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
116 (18.5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடியது.[13]
- புவனேசுவர் குமார் ஐபிஎல் போட்டிகளில் 100வது மட்டையாளரை வீழ்த்தினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 100 மட்டையாளர்களை வீழ்த்திய முதல் வீரரானார்.[14]
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
171/7 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ் (H)
172/5 (19 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) கிங்ஸ் லெவன் பஞ்சாப்
182/6 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
170/7 (20 நிறைவுகள்) |
ராகுல் திரிபாதி 50 (45)
ரவிச்சந்திரன் அசுவின் 2/24 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- ஆர்ஷ்தீப் சிங் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) இ20 போட்டிகளில் அறிமுகமானார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
132/5 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
137/4 (16.5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ்
168/5 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ் (H)
128/9 (20 நிறைவுகள்) |
ஷிகர் தவான் 35 (22)
ராகுல் சாஹர் 3/19 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
213/4 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(H)
203/5 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ்
161/5 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்(H)
162/5 (19.1 நிறைவுகள்) |
குவின்டன் டி கொக் 65 (47)
சிரேயாஸ் கோபால் 2/21 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
163/7 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்(H)
166/5 (19.4 நிறைவுகள்) |
கிறிஸ் கெயில் 69 (37)
சந்தீப் லாமிச்சன்னே 3/40 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- ஹர்பிரீத் பிரார் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) இ20 போட்டிகளில் அறிமுகமானார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
159/8 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
161/1 (15 நிறைவுகள்) |
கிறிஸ் லின் 51 (47)
கலீல் அகமது 3/33 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
161/7 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
160/8 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
191/6 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
193/4 (19.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- ஆஷ்டன் டர்னர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) இருபது20 வரலாற்றில் தொடர்ச்சியாக 5 முறை சுழிய இழப்பில் ஆட்டமிழந்த முதல் வீரரானார்.[15]
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
175/3 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ் (H)
176/4 (19.5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
202/4 (20 நிறைவுகள்) |
எ
|
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
185/7 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
175/6 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
177/7 (19.2 நிறைவுகள்) |
ரியான் பரக் 47 (31)
பியூஷ் சாவ்லா 3/20 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
மும்பை இந்தியன்ஸ்
155/4 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ் (H)
109 (17.4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
160/8 (20 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்(H)
161/3 (19.1 நிறைவுகள்) |
மனீசு பாண்டே 61 (36)
ஜெய்தேவ் உனத்கட் 2/26 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டியின் முடிவையடுத்து தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறினர்.[16]
(H) டெல்லி கேபிடல்ஸ்
187/5 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
171/7 (20 நிறைவுகள்) |
பார்தீவ் பட்டேல் 39 (20)
அமீத் மிஷ்ரா 2/29 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
- டெல்லி கேபிடல்ஸ் இந்தப் போட்டியின் முடிவையடுத்து தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறினர்.[17]
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
232/2 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
198/7 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) சன்ரைசர்ஸ் ஐதராபாத்
212/6 (20 நிறைவுகள்) |
எ
|
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
167/8 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
62/7 (5 நிறைவுகள்) |
எ
|
ராஜஸ்தான் ராயல்ஸ்
41/1 (3.2 நிறைவுகள்) |
விராட் கோலி 25 (7)
சிரேயாஸ் கோபால் 3/12 (1 நிறைவு) |
(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
179/4 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
99 (16.2 நிறைவுகள்) |
சுரேஷ் ரைனா 59 (37)
ஜெகதீச சுச்சித் 2/28 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
(H) மும்பை இந்தியன்ஸ்
162/5 (20 நிறைவுகள்) |
எ
|
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
162/6 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
- மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியின் முடிவையடுத்து தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறியது.[19]
(H) கிங்ஸ் லெவன் பஞ்சாப்
183/6 (20 நிறைவுகள்) |
எ
|
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
185/3 (18 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
ராஜஸ்தான் ராயல்ஸ்
115/9 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்(H)
121/5 (16.1 நிறைவுகள்) |
ரியான் பரக் 50 (49)
அமீத் மிஷ்ரா 3/17 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்த்து.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
175/7 (20 நிறைவுகள்) |
எ
|
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (H)
178/6 (19.2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
சென்னை சூப்பர் கிங்ஸ்
170/5 (20 நிறைவுகள்) |
எ
|
கிங்ஸ் லெவன் பஞ்சாப்(H)
173/4 (18 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
133/7 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்(H)
134/1 (16.1 நிறைவுகள்) |
கிறிஸ் லின் 41 (29)
லசித் மாலிங்க 3/35 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்த்து.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் இந்தப் போட்டியின் முடிவு மூலம் தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறியது. ஐபிஎல் வரலாற்றில் வெறும் 12 புள்ளிகளுடன் ஒரு அணி தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேவது இதுவே முதல் முறையாகும்.[20]
இறுதிச்சுற்றுதொகு
தொடக்க நிலை | இறுதிப்போட்டி | |||||||||||
12 மே — ஐதராபாத் | ||||||||||||
7 மே — சென்னை | ||||||||||||
1 | மும்பை இந்தியன்ஸ் | 132/4 (18.3 நிறைவுகள்) | ||||||||||
2 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 131/4 (20 நிறைவுகள்) | 1 | மும்பை இந்தியன்ஸ் | 149/8 (20 நிறைவுகள்) | |||||||
மும்பை 6 இழப்புகளால் வெற்றி | 2 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 148/7 (20 நிறைவுகள்) | |||||||||
மும்பை 1 ஓட்டத்தால் வெற்றி | ||||||||||||
10 மே — விசாகப்பட்டினம் | ||||||||||||
2 | சென்னை சூப்பர் கிங்ஸ் | 151/4 (19 நிறைவுகள்) | ||||||||||
3 | டெல்லி கேபிடல்ஸ் | 147/9 (20 நிறைவுகள்) | ||||||||||
சென்னை 6 இழப்புகளால் வெற்றி | ||||||||||||
8 மே — விசாகப்பட்டினம் | ||||||||||||
3 | டெல்லி கேபிடல்ஸ் | 165/8 (19.5 நிறைவுகள்) | ||||||||||
4 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 162/8 (20 நிறைவுகள்) | ||||||||||
டெல்லி 2 இழப்புகளால் வெற்றி |
தொடக்க நிலைதொகு
- தகுதிப்போட்டி 1
சென்னை சூப்பர் கிங்ஸ்
131/4 (20 நிறைவுகள்) |
எ
|
மும்பை இந்தியன்ஸ்
132/4 (18.3 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- வெளியேற்றுதல்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
162/8 (20 நிறைவுகள்) |
எ
|
டெல்லி கேபிடல்ஸ்
165/8 (19.5 நிறைவுகள்) |
மார்ட்டின் கப்டில் 36 (19)
கீமோ பவுல் 3/32 (4 நிறைவுகள்) |
- நாணய்சசுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தகுதிப்போட்டி 2
டெல்லி கேபிடல்ஸ்
147/9 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
151/4 (19 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இறுதிப்போட்டிதொகு
மும்பை இந்தியன்ஸ்
149/8 (20 நிறைவுகள்) |
எ
|
சென்னை சூப்பர் கிங்ஸ்
148/7 (20 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
புள்ளிவிவரங்கள்தொகு
அதிக ஓட்டங்கள்தொகு
வீரர் | அணி | போ | ஆட். | ஓட்ட | சரா | திவி | அஓ | 100 | 50 | 4கள் | 6கள் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
டேவிட் வார்னர் | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 12 | 12 | 692 | 69.20 | 143.86 | 100* | 1 | 8 | 57 | 21 | |||
கே. எல். ராகுல் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | 14 | 14 | 593 | 53.90 | 135.38 | 100* | 1 | 6 | 49 | 25 | |||
குவின்டன் டி கொக் | மும்பை இந்தியன்ஸ் | 16 | 16 | 529 | 35.26 | 132.91 | 81 | 0 | 4 | 45 | 25 | |||
ஷிகர் தவான் | டெல்லி கேபிடல்ஸ் | 16 | 16 | 521 | 34.73 | 135.67 | 97* | 0 | 5 | 64 | 11 | |||
ஆன்ட்ரே ரசல் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 14 | 13 | 510 | 56.66 | 204.81 | 80* | 0 | 4 | 31 | 52 | |||
சான்று: [22] |
அதிக வீழ்த்தல்கள்தொகு
வீரர் | அணி | போ. | ஆட். | வீழ். | சிப | சரா | விவி | திவி | 4வீ | 5வீ | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இம்ரான் தாஹிர் | சென்னை சூப்பர் கிங்ஸ் | 17 | 17 | 26 | 4/12 | 16.57 | 6.69 | 14.84 | 2 | 0 | ||||
காகிசோ ரபாடா | டெல்லி கேபிடல்ஸ் | 12 | 12 | 25 | 4/21 | 14.72 | 7.82 | 11.28 | 2 | 0 | ||||
தீபக் சாஹர் | சென்னை சூப்பர் கிங்ஸ் | 17 | 17 | 22 | 3/20 | 21.90 | 7.47 | 17.59 | 0 | 0 | ||||
சிரேயாஸ் கோபால் | ராஜஸ்தான் ராயல்ஸ் | 14 | 14 | 20 | 3/12 | 17.35 | 7.22 | 14.40 | 0 | 0 | ||||
கலீல் அகமது | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | 9 | 9 | 19 | 3/30 | 15.10 | 8.23 | 11.00 | 0 | 0 | ||||
சான்று: [23] |
விருதுகள்தொகு
வீரர் | அணி | விருது | விலை மதிப்பு |
---|---|---|---|
சுப்மன் கில் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | பருவத்தின் வளர்ந்துவரும் வீரர் | ₹ 10,00,000 |
சன்ரைசர்ஸ் ஐதராபாத் | பண்பான விளையாட்டு விருது | அணி கிண்ணம் | |
கீரோன் பொல்லார்ட் | மும்பை இந்தியன்ஸ் | விவோ பருவத்தின் துல்லியப் பிடி | ₹ 10,00,000, கிண்ணம் & விவோ கைபேசி |
ஆன்ட்ரே ரசல் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | டாடா நெக்சான் பருவத்தின் சிறந்த மட்டையாட்ட வீரர் | ₹ 10,00,000, கிண்ணம் & டாடா நெக்சான் கார் |
கே. எல். ராகுல் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | எஃப்பிபி பருவத்தின் பகட்டான வீரர் | ₹ 10,00,000, கிண்ணம் |
இம்ரான் தாஹிர் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ஊதா தொப்பி | ₹ 10,00,000 |
டேவிட் வார்னர் | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | ஆரஞ்சு தொப்பி | ₹ 10,00,000 |
ஆன்ட்ரே ரசல் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | மதிப்புமிக்க வீரர் | ₹ 10,00,000, கிண்ணம் |
- சான்று: [24]
சான்றுகள்தொகு
- ↑ "IPL 2019 to be held between March 29 and May 19". The Indian Express. 24 April 2018. http://indianexpress.com/article/sports/ipl/ipl-2019-to-be-held-between-march-29-and-may-19-5150255/. பார்த்த நாள்: 6 May 2018.
- ↑ "India's 2019 ICC World Cup opening game postponed by 2 days due to Lodha recommendations". Firstpost. 24 April 2018. https://www.firstpost.com/firstcricket/sports-news/indias-2019-icc-world-cup-opening-game-postponed-by-2-days-due-to-lodha-recommendations-4444305.html. பார்த்த நாள்: 6 May 2018.
- ↑ "Delhi Daredevils renamed as Delhi Capitals". Cricbuzz. https://www.cricbuzz.com/cricket-news/105463/delhi-daredevils-renamed-as-delhi-capitals. பார்த்த நாள்: 4 December 2018.
- ↑ https://www.iplt20.com/match/2019/60
- ↑ "இந்தியன் பிரீமியர் லீக் - Stats" (en).
- ↑ "Suresh Raina first player to score 5000 runs in IPL". The Times of India. பார்த்த நாள் 24 March 2019.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 "Bairstow, Warner roar into record books with blistering tons". Cricbuzz (2019-03-31).
- ↑ "IPL: சாம் கர்ரன் hat-trick inspires கிங்ஸ் லெவன் பஞ்சாப் win". BBC Sport. பார்த்த நாள் 2 ஏப்ரல் 2019.
- ↑ "Shreyas Gopal, ஜோஸ் பட்லர் hand RCB fourth straight defeat". ESPN Cricinfo. பார்த்த நாள் 3 ஏப்ரல் 2019.
- ↑ "மும்பை இந்தியன்ஸ் 1st team to win 100 IPL matches, CSK's winning streak ends". India Today. பார்த்த நாள் 4 ஏப்ரல் 2019.
- ↑ "IPL debutant Alzarri Joseph breaks record for best bowling figures". International Cricket Council. பார்த்த நாள் 7 ஏப்ரல் 2019.
- ↑ 12.0 12.1 "Kieron Pollard's 83 off 31 seals unlikely மும்பை இந்தியன்ஸ் win". ESPN Cricinfo. பார்த்த நாள் 11 ஏப்ரல் 2019.
- ↑ "சன்ரைசர்ஸ் ஐதராபாத் lose 8 for 15, their third successive game". ESPN Cricinfo (15 ஏப்ரல் 2019). பார்த்த நாள் 15 ஏப்ரல் 2019.
- ↑ "IPL 2019: Match 30, சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ் – Statistical Highlights". Crictracker (15 ஏப்ரல் 2019). பார்த்த நாள் 15 ஏப்ரல் 2019.
- ↑ "Ashton Turner in record fifth successive T20 duck - four of them first ball". BBC Sport. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2019.
- ↑ "Livingstone, Samson, Unadkat keep Royals' playoff hopes alive". ESPN Cricinfo. பார்த்த நாள் 28 ஏப்ரல் 2019.
- ↑ "டெல்லி கேபிடல்ஸ் hold off ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் to make playoffs after six-year gap". ESPN Cricinfo. பார்த்த நாள் 28 ஏப்ரல் 2019.
- ↑ "Gopal hat-trick in washout, RCB eliminated". ESPN Cricinfo. பார்த்த நாள் 1 மே 2019.
- ↑ "மும்பை survive Pandey-Nabi scare to seal playoff qualification". ESPN Cricinfo. பார்த்த நாள் 3 மே 2019.
- ↑ "KKR exit drop-ships SRH to playoffs; MI seal top spot". Cricbuzz. பார்த்த நாள் 6 மே 2019.
- ↑ NDTVSports.com. "IPL 2019 Final To Be Held In Hyderabad, Chennai To Host Qualifier 1, Vizag Gets Eliminator, Qualifier 2, Say Reports | Cricket News" (en).
- ↑ "Indian Premier League, 2019 - Most Runs". Cricinfo. பார்த்த நாள் 12 May 2019.
- ↑ "Indian Premier League, 2019 - Most Wickets". Cricinfo. பார்த்த நாள் 7 May 2019.
- ↑ "IPL 2019 Award Winners: MVP, Orange Cap, Purple Cap, Fairplay and other award winners". 13 May 2018. https://indianexpress.com/article/sports/ipl/ipl-2019-award-winners-orange-cap-purple-cap-fairplay-and-other-award-winners-5724009/. பார்த்த நாள்: 1 July 2019.