மு. அ. சிதம்பரம் அரங்கம்

(சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முத்தையா அண்ணாமலை சிதம்பரம் அரங்கம் அல்லது பொதுவாகச் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இது 1916ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தொடர்ச்சியாகப் போட்டிகள் நடைபெற்றுவரும் மைதானங்களுள் மிகப்பழைய மைதானம் இதுவாகும்.[2] இதற்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவர் மு. அ. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 36,446 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934ஆம் ஆண்டு முதலாவது தேர்வுப் போட்டி நடைபெற்றது.

மு. அ. சிதம்பரம் அரங்கம்
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்
மு. அ. சிதம்பரம் மைதானம்
அரங்கத் தகவல்
அமைவிடம்சேப்பாக்கம், சென்னை
உருவாக்கம்1916
இருக்கைகள்36,446 [1]
உரிமையாளர்தமிழ்நாடு அரசு
குத்தகையாளர்தமிழ்நாடு அரசு சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கம்
முடிவுகளின் பெயர்கள்
அண்ணா பவிலியன் முனை
வி. பட்டாபிராமன் முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு10 பெப்ரவரி 1934:
 இந்தியா v  இங்கிலாந்து
கடைசித் தேர்வு13–17 பெப்ரவரி 2021:
 இந்தியா v  இங்கிலாந்து
முதல் ஒநாப9 அக்டோபர் 1987:
 இந்தியா v  ஆத்திரேலியா
கடைசி ஒநாப22 மார்ச் 2023:
 இந்தியா v  ஆத்திரேலியா
முதல் இ20ப11 செப்டம்பர் 2012:
 இந்தியா v  நியூசிலாந்து
கடைசி இ20ப11 நவம்பர் 2018:
 இந்தியா v  மேற்கிந்தியத் தீவுகள்
ஒரே மகளிர் தேர்வு7–9 நவம்பர் 1976:
 இந்தியா v  மேற்கிந்தியத் தீவுகள்
முதல் மஒநாப23 பெப்ரவரி 1984:
 இந்தியா v  ஆத்திரேலியா
கடைசி மஒநாப5 மார்ச் 2007:
 ஆத்திரேலியா v  நியூசிலாந்து
முதல் மஇ20ப23 மார்ச் 2016:
 தென்னாப்பிரிக்கா v  அயர்லாந்து
கடைசி மஇ20ப27 மார்ச் 2016:
 இங்கிலாந்து v  பாக்கித்தான்
அணித் தகவல்
தமிழ்நாடு (1916–தற்போது)
சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐபிஎல்) (2008–தற்போது)
இந்தியா (1934-தற்போது)
22 மார்ச் 2023 இல் உள்ள தரவு
மூலம்: ஈஎஸ்பிஎன்கிரிக்கின்போ

இங்குதான் இந்தியா தேர்வுப் போட்டிகளில் தனது முதல் வெற்றியை 1952ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்றது.

1996இல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன.

சாதனைகள் தொகு

உலகக் கிண்ணம் தொகு

1987 உலகக் கிண்ணம் தொகு

ஆத்திரேலியா  
270/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  இந்தியா
269 (49.5 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜொஃப் மார்ஷ் 110 (141)
மனோஜ் பிரபாகர் 2/47 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
நவ்ஜோத் சிங் சித்து 73 (79)
க்ரெய்க் மக்டெர்மொட் 4/56 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா 1 ஓட்டத்தினால் வெற்றி
நடுவர்கள்: டேவிட் அர்ச்சர்(மே.இ) மற்றும் டிக்கி பேட்(இங்கி)
ஆட்ட நாயகன்: ஜொஃப் மார்ஷ்
13 அக்டோபர் 1987
துடுப்பாட்ட விபரம்
ஆத்திரேலியா  
235/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  சிம்பாப்வே
139 (42.4 பந்துப் பரிமாற்றங்கள்)
அலன் போடர் 67(88)
கெவின் கர்ரன் 2/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
கெவின் கர்ரன் 30 (38)
சைமன் ஓ'டொனல் 4/39 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா 96 ஓட்டங்களால் வெற்றி
நடுவர்கள்: கைசர் ஹயாட்(பாக்) மற்றும் டேவிட் ஷெப்பர்ட்(இங்கி)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் வா

1996 உலகக் கிண்ணம் தொகு

நியூசிலாந்து  
286/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஆத்திரேலியா
289/4 (47.5 பந்துப் பரிமாற்றங்கள்)
கிரிஸ் ஹரிஸ் 130 (124)
கிளென் மெக்ரா 2/50 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
மாக் வா 110 (112)
நேதன் அஸ்டில் 1/21 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா 6 இலக்குகளால் வெற்றி (13 பந்துகள் மீதமிருக்கையில்)
நடுவர்கள்: சிரில் மிச்லி(தெ.ஆ) மற்றும் சீனிவாசராகவன் வெங்கடராகவன்(இந்தி)
ஆட்ட நாயகன்: மாக் வா

2011 உலகக் கிண்ணம் தொகு


6 மார்ச் 2011
இங்கிலாந்து 6 ஓட்டங்களில் வெற்றி.
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சேப்பாக்கம், சென்னை

17 மார்ச் 2011
இங்கிலாந்து 18 ஓட்டங்களில் வெற்றி.
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சேப்பாக்கம், சென்னை

20 மார்ச் 2011
இந்தியா  
268 (49.1 overs)
இந்தியா 80 ஓட்டங்களில் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சேப்பாக்கம், சென்னை

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு