சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் என்பது தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) சென்னை நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் அணியாகும். [1] இந்த அணி மெட்ரோனேஷன் சென்னை டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. [2] சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தமிழ்நாடு பிரீமியர் லீக் இரண்டாவது சீசனின் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வெண்றனர்.
அணி வீரர்கள்
தொகு- எச் கோபிநாத் (கேப்டன்)
- ஏ.ஆரிஃப்
- ஆர் அலெக்சாண்டர்
- பி அருண்
- அருண்குமார்
- முருகன் அஸ்வின்
- கேதர் தேவதர்
- கங்கா ஸ்ரீதர் ராஜு
- எஸ் ஹரிஷ்குமார்
- எஸ் கார்த்திக்
- மனவ் பராக்
- பாஸ்கரன் ராகுல்
- பி சாய் சுதர்சன்
- சம்ருத் பட்
- ஷாரியா சனந்தியா
- உத்திரசாமி சசிதேவ்
- விஜய் சங்கர்
- எம் சித்தார்த்
- எம்.கே.சிவகுமார்
- சன்னி குமார் சிங்
- ஆர் விஷால்
ஆதரவு ஊழியர்கள்
தொகுபயிற்சியாளர் : ஹேமங் பதானி
தொகுஉதவி பயிற்சியாளர் : அவினாஷ்
உதவி பயிற்சியாளர் : சாய் ரூபேஷ்
உயர் செயல்திறன் ஆய்வாளர் : லட்சுமி நாராயணன்
பயிற்சியாளர் : தனசேகர் பாண்டியன்
பிசியோ : கார்த்திக்தாசன்
இயன்முறையார் : ஜிக்னேஷ்
குழு மேலாளர் : கிருஷ்ணா
மீடியா மேலாளர் : அசோக் ராகவன்
புள்ளியியல்
தொகுஅதிக விக்கெட் எடுத்தவர் - சாய் கிஷோர் (17 விக்கெட் - டி.என்.பி.எல் 2017)
தொடரின் மிகவும் ஆற்றல்மிக்க வீரர் - சசிதேவ் (டி.என்.பி.எல் 2017)
டி.என்.பி.எல் 2016 இல் சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு அதிக ரன்கள் சேர்த்தவர்- கே.எச். கோபிநாத் (273 ரன்கள்)
டி.என்.பி.எல் 2017 இல் சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு அதிக ரன்கள் - கே.எச். கோபிநாத் (251 ரன்கள்)
சாதனைகள்
தொகு- டி.என்.பி.எல் சீசன் 1 இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியை சேப்பாக் 122 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தனர்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டி.என்.பி.எல் சீசன் 2 இன் இறுதிப் போட்டியில் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர். [3] [4] [5]
இவற்றையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "The Official website of Chepauk Super Gillies – #PattaiyaKelappu". www.chepauksupergillies.com. Archived from the original on 2019-07-23. பார்க்கப்பட்ட நாள் 2019-07-23.
- ↑ "‘Chepauk Super Gillies’ logo unveiled". http://www.thehindu.com/sport/cricket/%E2%80%98Chepauk-Super-Gillies%E2%80%99-logo-unveiled/article14515225.ece.
- ↑ "TNPL - Tamil Nadu Premier League". www.tnca.cricket. Archived from the original on 2019-07-10. பார்க்கப்பட்ட நாள் 2019-07-23.
- ↑ "Chepauk Super Gillies claim TNPL 2017 after beating Albert TuTi Patriots".
- ↑ .