மராயிஸ் எராஸ்மஸ்
மராயஸ் எராஸ்மஸ், (Marais Erasmus, பிறப்பு: 27 பெப்ரவரி 1964), பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஒரு தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட நடுவர்.[1][2][3]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மராயஸ் எராஸ்மஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | சகலதுறை ஆட்டக்காரர் | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1988/89–1996/7 | போலன்ட் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
மு.த. அறிமுகம் | 8 டிசம்பர் 1988 போலன்ட் துடுப்பாட்ட அணி v தென்னாபிரிக்க பாதுகாப்புப் படையணி | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி மு.த. | 12 டிசம்பர் 1996 போலன்ட் துடுப்பாட்ட அணி v நேட்டல் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
ப.அ. அறிமுகம் | 24 அக்டோபர் 1989 போலன்ட் துடுப்பாட்ட அணி v போடர் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ப.அ. | 25 அக்டோபர் 1996 போலன்ட் துடுப்பாட்ட அணி v மேற்கு மாநில துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
நடுவராக | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு நடுவராக | 5 (2010–நடப்பு) | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப நடுவராக | 16 (2007–நடப்பு) | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Emirates Elite Panel of ICC Umpires". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 26 October 2017.
- ↑ "Emirates ICC Umpire Panels". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ International Cricket Council(14 June 2018). "ICC names unchanged Elite Panel for 2018–19 season". செய்திக் குறிப்பு.