ஈடன் கார்டன்ஸ்

ஈடன் கார்டன்ஸ் (Eden Gardens) என்பது இந்தியாவின் கொல்கத்தா நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இந்தியாவிலேயே பழமையான துடுப்பாட்ட அரங்கமான இது 1864ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது வங்காள துடுப்பாட்ட அணி மற்றும் ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் உள்ளகத் துடுப்பாட்டக் களமாக விளங்குகிறது. அத்துடன் இந்தியத் துடுப்பாட்ட அணி பங்கேற்கும் பன்னாட்டுத் தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் நிகழ்விடமாக விளங்குகிறது. இவ்வரங்கில் மொத்தம் 68,000 இருக்கைகள் அமைந்துள்ளன.

ஈடன் கார்டன்ஸ்
Eden Gardens under floodlights during a match.jpg
ஈடன் கார்டன்ஸ்
அரங்கத் தகவல்
அமைவிடம்கொல்கத்தா
உருவாக்கம்1865
இருக்கைகள்82,000
முடிவுகளின் பெயர்கள்
உயர் நீதிமன்ற முனை EdenGardensCricketGroundPitchDimensions.svg
பவிலியன் முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு5 - 8 ஜனவரி 1934:
 இந்தியா v  இங்கிலாந்து
கடைசித் தேர்வு14 - 18 பெப்ரவரி 2010:
 இந்தியா v  தென்னாப்பிரிக்கா
முதல் ஒநாப18 பெப்ரவரி 1987:
 இந்தியா v  இலங்கை
கடைசி ஒநாப24 டிசம்பர் 2009:
 இந்தியா v  இலங்கை
As of 23 டிசம்பர் 2010
Source: கிக்கின்போ

துடுப்பாட்டத்தின் கொலோசியம் என்று குறிப்பிடப்படும் ஈடன் கார்டன்ஸ் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட அரங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு உலகக் கோப்பை, உலக இருபது20 மற்றும் ஆசியக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய பன்னாட்டுத் தொடர்களின் போட்டிகளும் நடந்துள்ளன. இங்கு நடைபெற்ற 2016 ஐசிசி உலக இருபது20 இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

சாதனைகள்தொகு

போட்டிகள்தொகு

1996 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்தொகு

13 மார்ச் 1996
ஆட்ட விவரம்
இலங்கை  
251/8 (50 நிறைவு)
  இந்தியா
120/8 (34.1 நிறைவு)
  இலங்கை வெற்றி
  • ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இலங்கை அணி வெற்றி பெற்றதாக போட்டி கண்காணிப்பாளர் அறிவித்தார்

2011 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்தொகு


15 மார்ச் 2011
14:30 (ப/இ)
தென்னாப்பிரிக்கா  
272/7 (50 நிறைவுகள்)
அயர்லாந்து  
141 (33.2 நிறைவுகள்)
  தென்னாப்பிரிக்கா 131 ஓட்டங்களால் வெற்றி

18 மார்ச் 2011
09:30
நெதர்லாந்து  
306 (50 நிறைவுகள்)
  அயர்லாந்து
307/4 (47.4 நிறைவுகள்)
  அயர்லாந்து 6 இழப்புகளால் வெற்றி

20 மார்ச் 2011
09:30
சிம்பாப்வே  
308/6 (50 நிறைவுகள்)
  கென்யா
147 (36 நிறைவுகள்)
  சிம்பாப்வே 161 ஓட்டங்களால் வெற்றி

2016 ஐசிசி உலக இருபது20தொகு


17 மார்ச்
19:30 (ப/இ)
ஆட்ட விவரம்
ஆப்கானித்தான்  
153/7 (20 நிறைவுகள்)
  இலங்கை
155/4 (18.5 நிறைவுகள்)
  இலங்கை 6 இழப்புகளால் வெற்றி

16 மார்ச்
15:00 (ப/இ)
ஆட்ட விவரம்
பாக்கித்தான்  
201/5 (20 நிறைவுகள்)
  வங்காளதேசம்
146/6 (20 நிறைவுகள்)
  பாக்கித்தான் 55 ஓட்டங்களால் வெற்றி

19 மார்ச்
19:30 (ப/இ)
ஆட்ட விவரம்
பாக்கித்தான்  
118/5 (18 நிறைவுகள்)
  இந்தியா
119/4 (15.5 நிறைவுகள்)
  இந்தியா 6 இழப்புகளால் வெற்றி

26 மார்ச்
15:00 (ப/இ)
ஆட்ட விவரம்
நியூசிலாந்து  
145/8 (20 நிறைவுகள்)
  வங்காளதேசம்
70 (15.4 நிறைவுகள்)
  நியூசிலாந்து 75 ஓட்டங்களால் வெற்றி

3 ஏப்ரல்
19:00 (ப/இ)
ஆட்ட விவரம்
இங்கிலாந்து  
155/9 (20 நிறைவுகள்)
  மேற்கிந்தியத் தீவுகள்
161/6 (19.4 நிறைவுகள்)
  மேற்கிந்தியத் தீவுகள் 4 இழப்புகளால் வெற்றி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈடன்_கார்டன்ஸ்&oldid=2859603" இருந்து மீள்விக்கப்பட்டது