2020 இந்தியன் பிரீமியர் லீக்

2020 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 13ஆம் பதிப்பாகும்.

2020 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்19 செப்டம்பர் – 10 நவம்பர் 2020
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ)
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறை, வீழ்த்தி முன்னேறுதல்
நடத்துனர்(கள்) ஐக்கிய அரபு அமீரகம்
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
அதிக ஓட்டங்கள்கே. எல். ராகுல் (பஞ்சாப்) (670)
அதிக வீழ்த்தல்கள்காகிசோ ரபாடா (டெல்லி) (30)
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
2019
2021

மார்ச் 29இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது.[1][2] இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.[3] பிறகு ஐபிஎல் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடத்தப்படும் என்று 2 ஆகஸ்ட் 2020இல் பிசிசிஐ அறிவித்தது.[4]

இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் 2020 ஐபிஎல் தொடருக்காக சீன நிறுவனத்தின் தலைப்பு-ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்ததற்காக பிசிசிஐயும் ஐபிஎல் நிர்வாக குழுவும் கடும் விமர்சனங்களைச் சந்தித்தன. இறுதியாக ஆகஸ்ட் 4, 2020 அன்று, நடப்பாண்டு ஐபிஎல் பதிப்பிற்கான தலைப்பு-ஆதரவில் இருந்து விவோ நிறுவனம் வெளியேறியது.[5]

நிகழிடங்கள்

தொகு
  ஐக்கிய அரபு அமீரகம்
துபாய் சார்ஜா அபுதாபி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 25,000 கொள்ளளவு: 17,000 கொள்ளளவு: 20,000
     
புள்ளிப்பட்டியல்

தொகு
நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1 மும்பை இந்தியன்ஸ் (C) 14 9 5 0 18 1.107 தகுதிப்போட்டி 1க்குத் தகுதி
2 டெல்லி கேப்பிடல்ஸ் (R) 14 8 6 0 16 −0.109
3 சன்ரைசர்ஸ் ஐதராபாத் (3வது) 14 7 7 0 14 0.608 வெளியேற்றுதல் போட்டிக்குத் தகுதி
4 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (4வது) 14 7 7 0 14 −0.172
5 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 7 7 0 14 −0.214
6 கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 6 8 0 12 −0.162
7 சென்னை சூப்பர் கிங்ஸ் 14 6 8 0 12 −0.455
8 ராஜஸ்தான் ராயல்ஸ் 14 6 8 0 12 −0.569
மூலம்: IPLT20.com
(C) வாகையாளர்; (R) இரண்டாமிடம்

குழுநிலைச் சுற்று

தொகு
19 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
162/9 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
166/5 (19.2 நிறைவுகள்)
 • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

20 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
157/8 (20 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
157/8 (20 நிறைவுகள்)
ஆட்டம் சமன் (டெல்லி கேபிடல்ஸ் சிறப்பு நிறைவில் வெற்றி)
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), நிதன் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: மார்கஸ் ஸ்டோய்னிஸ்
 • கிங்ஸ் லெவன் பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

21 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
163/5 (20 நிறைவுகள்)
தேவதூத் பாடிக்கல் 56 (42)
விஜய் சங்கர் 1/14 (1.2 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 10 ஓட்டங்களில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), நிதன் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: யுவேந்திர சகல்
 • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

22 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
216/7 (20 நிறைவுகள்)
சஞ்சு சாம்சன் 74 (32)
சாம் கர்ரன் 3/33 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 16 ஓட்டங்களில் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்.) மற்றும் செட்டித்தோடி சம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: சஞ்சு சாம்சன்
 • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

23 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
195/5 (20 நிறைவுகள்)
ரோகித் சர்மா 80 (54)
சிவம் மாவி 2/32 (4 நிறைவுகள்)
பாட் கம்மின்ஸ் 33 (12)
ஜேம்ஸ் பாட்டின்சன் 2/24 (4 நிறைவுகள்)
 • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

24 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
206/3 (20 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 132* (69)
சிவம் துபே 2/33 (3 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 97 ஓட்டங்களில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.) மற்றும் பவுல் ரெய்ஃபெல் (ஆசி.)
ஆட்ட நாயகன்: கே. எல். ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
 • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

25 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
175/3 (20 நிறைவுகள்)
பிரித்வி ஷா 64 (43)
பியூஷ் சாவ்லா 2/33 (4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 44 ஓட்டங்களில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்.), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.)
ஆட்ட நாயகன்: பிரித்வி ஷா
 • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

26 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
142/4 (20 நிறைவுகள்)
மனீஷ் பாண்டே 51 (38)
ஆன்ட்ரே ரசல் 1/16 (2 நிறைவுகள்)
சுப்மன் கில் 70 (62)
ரஷீத் கான் 1/25 (4 நிறைவுகள்)
 • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.

27 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
223/2 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
226/6 (19.3 நிறைவுகள்)
 • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

28 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
201/5 (20 நிறைவுகள்)
இசான் கிசான் 99 (58)
இசுரு உதான 2/45 (4 நிறைவுகள்)
ஆட்டம் சமன் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சிறப்பு நிறைவில் வெற்றி)
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: நிதன் மேனன் (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ்
 • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

29 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
162/4 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
147/7 (20 நிறைவுகள்)
ஷிகர் தவான் 34 (31)
ரஷீத் கான் 3/14 (4 நிறைவுகள்)
 • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

30 செப்டம்பர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
 • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

1 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
191/4 (20 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
143/8 (20 நிறைவுகள்)
 • கிங்ஸ் லெவன் பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

2 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
164/5 (20 நிறைவுகள்)
பிரியம் கார்க் 51* (26)
தீபக் சாஹர் 2/31 (4 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7 ஓட்டங்களில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: பிரியம் கார்
 • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.

3 அக்டோபர் 2020
15.30 (ப/இ)
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
154/5 (20 நிறைவுகள்)
மகிபால் லோமர் 47 (39)
யுவேந்திர சகல் 3/24 (4 நிறைவுகள்)
 • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.

3 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
228/4 (20 நிறைவுகள்)
நித்தீசு ராணா 60 (44)
அன்ரிச் நார்ட்சே 2/28 (4 நிறைவுகள்)
 • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

4 அக்டோபர் 2020
15.30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
208/5 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
174/7 (20 நிறைவுகள்)
குவின்டன் டி கொக் 67 (39)
சந்தீப் சர்மா 2/41 (4 நிறைவுகள்)
 • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

4 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
178/4 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
181/0 (17.4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் இழப்புகளின்றி வெற்றி பெற்றது.
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் தண்டேகர் (இந்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன்
 • கிங்ஸ் லெவன் பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

5 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
196/4 (20 நிறைவுகள்)
விராட் கோலி 43 (39)
காகிசோ ரபாடா 4/24 (4 நிறைவுகள்)
 • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

6 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
193/4 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
136 (18.1 நிறைவுகள்)
சூர்யகுமார் யாதவ் 79* (47)
ஸ்ரேயாச் கோபால் 2/28 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 57 ஓட்டங்களில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்.), வீரேந்தர் சர்மா (இந்.)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ்
 • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
 • கார்திக் தியாகி (ராஜஸ்தான் ராயல்ஸ்) இருபது20 போட்டியில் அறிமுகம்.

7 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
ராகுல் திரிபாதி 81 (51)
டுவைன் பிராவோ 3/37 (4 நிறைவுகள்)
ஷேன் வாட்சன் 50 (40)
ஆன்ட்ரே ரசல் 1/18 (2 நிறைவுகள்)
 • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

8 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
201/6 (20 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
132 (16.5 நிறைவுகள்)
ஜோனி பேர்ஸ்டோ 97 (55)
ரவி பிச்னோய் 3/29 (3 நிறைவுகள்)
 • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

9 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
184/8 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
138 (19.4 நிறைவுகள்)
 • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

10 அக்டோபர் 2020
15.30 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
162/5 (20 நிறைவுகள்)
தினேஷ் கார்த்திக் 58 (29)
ரவி பிச்னோய் 1/25 (4 நிறைவுகள்)
அர்ச்தீப் சிங் 1/25 (4 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 74 (58)
பிரசீத் கிருஷ்ணா 3/29 (4 நிறைவுகள்)
 • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

10 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 37 ஓட்டங்களில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: விராட் கோலி
 • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

11 அக்டோபர் 2020
15ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
158/4 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
163/5 (19.5 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 5 இழப்புகளில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: ராகுல் தெவாத்தியா
 • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

11 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
162/4 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்
166/5 (19.4 நிறைவுகள்)
ஷிகர் தவான் 69* (52)
குருனால் பாண்டியா 2/26 (4 நிறைவுகள்)
சூர்யகுமார் யாதவ் 53 (32)
காகிசோ ரபாடா 2/28 (4 நிறைவுகள்)
 • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

12 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
ஏ பி டி வில்லியர்ஸ் 73* (33)
பிரசீத் கிருஷ்ணா 1/42 (4 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 82 ஓட்டங்களில் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.), கிருச்ணமாச்சாரி சீனிவாசன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ்
 • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

குழுநிலைச் சுற்றின் இரண்டாம் பாகம்

தொகு
13 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
147/8 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓட்டங்களில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)
 • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

14 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
161/7 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
148/8 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 13 ஓட்டங்களில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஆன்றிச் நோர்ஜே (டெல்லி கேபிடல்ஸ்)
 • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

15 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
177/2 (20 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 இழப்புகளில் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்.), செட்டித்தோடி சம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: கே. எல். ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
 • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

16 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
149/2 (16.5 நிறைவுகள்)
பாட் கம்மின்ஸ் 53* (36)
ராகுல் சாஹர் 2/18 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 8 இழப்புகளில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ.), வீரேந்தர் சர்மா (இந்.)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (மும்பை இந்தியன்ஸ்)
 • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

17 அக்டோபர் 2020
15ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
177/6 (20 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 7 இழப்புகளில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
 • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

17 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
185/5 (19.5 நிறைவுகள்)
பாஃப் டு பிளெசீ 58 (47)
அன்ரிச் நார்ட்சே 2/44 (4 நிறைவுகள்)
ஷிகர் தவான் 101* (58)
தீபக் சாஹர் 2/18 (4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 5 இழப்புகளில் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்.), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (டெல்லி கேபிடல்ஸ்)
 • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
 • ஷிகர் தவான் (டெல்லி கேபிடல்ஸ்) இருபது20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.[6]

18 அக்டோபர் 2020
15.30 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
163/6 (20 நிறைவுகள்)
ஆட்டம் சமன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சிறப்பு நிறைவில் வெற்றி)
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்.), பஷ்ச்சின் பதக் (இந்.)
ஆட்ட நாயகன்: லொக்கி பெர்கசன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
 • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

18 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
176/6 (20 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
176/6 (20 நிறைவுகள்)
ஆட்டம் சமன் சிறப்பு நிறைவு சமன்(கிங்ஸ் லெவன் பஞ்சாப்இரண்டாவது சிறப்பு நிறைவில் வெற்றி)
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: நிதன் மேனன் (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: கே. எல். ராகுல்(கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
 • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

19 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
126/3 (17.3 நிறைவுகள்)
ஜோஸ் பட்லர் 70* (48)
தீபக் சாஹர் 2/18 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 7 இழப்புகளில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ.), வீரேந்தர் சர்மா (இந்.)
ஆட்ட நாயகன்: ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
 • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
 • மகேந்திரசிங் தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்) இந்தியன் பிரீமியர் லீக்கில் 200 போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் ஆவார்.[7]

20 அக்டோபர் 2020
19.30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
164/5 (20 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
167/5 (19 நிறைவுகள்)
ஷிகர் தவான் 106* (61)
முகம்மது சமி 2/28 (4 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 இழப்புகளில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.), செட்டித்தோடி சம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான்(டெல்லி கேபிடல்ஸ்)
 • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

21 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
தேவதூத் பாடிக்கல் 25 (17)
லொக்கி பெர்கசன் 1/17 (4 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 இழப்புகளில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்.), வீரேந்தர் சர்மா (இந்.)
ஆட்ட நாயகன்: முகமது சிராஜ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
 • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.
 • முகமது சிராஜ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் பந்துவீச்சாளர் தொடர்ந்து ஓட்டங்கள் கொடுக்காமல் இரண்டு நிறைவுகள் வீசுவது.[8]

22 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
154/6 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
156/2 (18.1 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8 இழப்புகளில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: நிதன் மேனன் (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: மனீஷ் பாண்டே (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
 • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

23 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
116/0 (12.2 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் இழப்புகளின்றி வெற்றி பெற்றது.
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்.), செட்டிதோடி சாம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: டிரென்ட் போல்ட் (மும்பை இந்தியன்ஸ்)
 • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

24 அக்டோபர் 2020
15ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
135/9 (20 நிறைவுகள்)
நித்தீசு ராணா 81 (53)
அன்ரிச் நார்ட்சே 2/27 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 59 ஓட்டங்களில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ.), பச்சீம் பதக் (இந்.)
ஆட்ட நாயகன்: வருண் சக்கரவர்த்தி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
 • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

24 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
126/7 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
114 (19.5 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ஓட்டங்களில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் தண்டேகர் (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: கிரிஸ் ஜோர்டான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
 • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

25 அக்டோபர் 2020
15ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
150/2 (18.4 நிறைவுகள்)
விராட் கோலி 50 (43)
சாம் கர்ரன் 3/19 (3 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 8 இழப்புகளில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.), செட்டிதோடி சாம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: ருதுராஜ் கெயிக்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
 • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

25 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
195/5 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
196/2 (18.2 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 107* (60)
ஜேம்ஸ் பாட்டின்சன் 2/40 (3.2 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 8 இழப்புகளில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்.), வீரேந்தர் சர்மா (இந்.)
ஆட்ட நாயகன்: பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
 • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

26 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
150/2 (18.5 நிறைவுகள்)
சுப்மன் கில் 57 (45)
முகம்மது சமி 3/35 (4 நிறைவுகள்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 இழப்புகளில் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்.), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.)
ஆட்ட நாயகன்: கிறிஸ் கெயில் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
 • கிங்ஸ் லெவன் பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

27 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
219/2 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
131 (19 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 36 (35)
ரஷீத் கான் 3/7 (4 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 88 ஓட்டங்களில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ரித்திமான் சாஃகா (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
 • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

28 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
166/5 (19.1 நிறைவுகள்)
தேவதூத் பாடிக்கல் 74 (45)
ஜஸ்பிரித் பும்ரா 3/14 (4 நிறைவுகள்)
சூர்யகுமார் யாதவ் 79* (43)
முகமது சிராஜ் 2/28 (3.1 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 5 இழப்புகளில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ.), உல்காச் காந்தே (இந்.)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்)
 • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

29 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
 • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

30 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
185/4 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
186/3 (17.3 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 7 இழப்புகளில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
 • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

31 அக்டோபர் 2020
15ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
110/9 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்
111/1 (14.2 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 9 இழப்புகளில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: இசான் கிசான் (மும்பை இந்தியன்ஸ்)
 • மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

31 அக்டோபர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
121/5 (14.1 நிறைவுகள்)
ஜோஷ் பிலிப் 32 (31)
சந்தீப் சர்மா 2/20 (4 நிறைவுகள்)
 • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

01 நவம்பர் 2020
15ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
153/6 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
154/1 (18.5 நிறைவுகள்)
தீபக் கோடா 62* (30)
லுங்கி எங்கிடி 3/39 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 9 இழப்புகளில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: பச்சீம் பதக் (இந்.), வீரேந்தர் சர்மா (இந்.)
ஆட்ட நாயகன்: ருதுராஜ் கெயிக்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
 • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

01 நவம்பர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
131/9 (20 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 60 ஓட்டங்களில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: பாட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
 • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

02 நவம்பர் 2020
19ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
154/4 (19 நிறைவுகள்)
அஜின்க்யா ரகானே 60 (46)
சபாஸ் அகமது 2/26 (4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 6 இழப்புகளில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: ஆன்றிச் நோர்ஜே (டெல்லி கேபிடல்ஸ்)
 • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

03 நவம்பர் 2020
15ː30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
149/8 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
150/0 (17.1 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் இழப்புகளின்றி வெற்றி பெற்றது.
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்.), செட்டிதோடி சாம்சுதீன் (இந்.)
ஆட்ட நாயகன்: சாபஸ் நதீம் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
 • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

இறுதிச்சுற்று

தொகு
தொடக்க நிலை இறுதிப்போட்டி
  10 நவம்பர் 2020 — துபாய்
5 நவம்பர் 2020 — துபாய்
1 மும்பை இந்தியன்ஸ் 200/5 (20 நிறைவுகள்)
2 டெல்லி கேபிடல்ஸ் 143/8 (20 நிறைவுகள்) 1 மும்பை இந்தியன்ஸ் 157/5 (18.4 நிறைவுகள்)
மும்பை 57 ஓட்டங்களில்  வெற்றி 2 டெல்லி கேபிடல்ஸ் 156/7 (20 நிறைவுகள்)
மும்பை 5 இழப்புகளில் வெற்றி
8 நவம்பர் 2020 — அபுதாபி
2 டெல்லி கேபிடல்ஸ் 189/3 (20 நிறைவுகள்)
3 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 172/8 (20 நிறைவுகள்)
டெல்லி 17 ஓட்டங்களில் வெற்றி
6 நவம்பர் 2020 — அபுதாபி
4 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 131/7 (20 நிறைவுகள்)
3 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 132/4 (19.4 நிறைவுகள்)
ஐதராபாத் 6 இழப்புகளில் வெற்றி

தொடக்க நிலை

தொகு
தகுதிப்போட்டி 1
5 நவம்பர் 2020
19:30 (ப/இ)
ஆட்ட விவரம்
மும்பை இந்தியன்ஸ்
200/5 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
143/8 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 57 ஓட்டங்களில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)
 • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

வெளியேற்றுப் போட்டி
6 நவம்பர் 2020
19:30 (ப/இ)
ஆட்ட விவரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
132/4 (19.4 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 இழப்புகளில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
 • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

தகுதிப்போட்டி 2
8 நவம்பர் 2020
19:30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
189/3 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
172/8 (20 நிறைவுகள்)
ஷிகர் தவான் 78 (50)
ரஷீத் கான் 1/26 (4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 17 ஓட்டங்களில் வெற்றி
சேக் சயத் துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்.), பால் ரீபெல் (ஆத்.)
ஆட்ட நாயகன்: மார்கஸ் ஸ்டோய்னிஸ் (டெல்லி கேபிடல்ஸ்)
 • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

இறுதிப்போட்டி

தொகு
10 நவம்பர் 2020
19:30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேபிடல்ஸ்
156/7 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்
157/5 (18.4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 5 இழப்புகளில் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: டிரென்ட் போல்ட் (மும்பை இந்தியன்ஸ்)
 • டெல்லி கேபிடல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று மட்டை தேர்ந்தெடுத்தது.

தரவுகள்

தொகு

துடுப்பாட்டம்

தொகு

அதிக ஓட்டங்கள்

விளையாட்டு வீரர் அணி ஆட் போட் ஓட்டங்கள் சரா ஓவீ அகூஓ 100 50 4s 6s
  கே. எல். ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 14 670 55.83 135.67 132* 1 5 58 23
  ஷிகர் தவான் டெல்லி கேபிடல்ஸ் 17 17 618 44.14 144.73 106* 2 4 67 12
  டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 15 546 42.00 135.14 85* 0 4 52 14
  சிரேயாஸ் ஐயர் டெல்லி கேபிடல்ஸ் 17 17 519 34.60 123.27 88* 0 3 40 16
  இசான் கிசான் மும்பை இந்தியன்ஸ் 14 13 516 57.33 145.76 99 0 4 36 30
மூலச்சான்று: IPLT20.com[9]

பந்துவீச்சு

தொகு

அதிக விக்கட்டுகள்

விளையாட்டு வீரர் அணி ஆட் போட் விக் சிபவீ சரா பபசரா ஓவீ 4வி 5வி
  காகிசோ ரபாடா டெல்லி கேபிடல்ஸ் 17 17 30 &0000000000000003.1666674/24 18.26 8.34 13.13 2 0
  ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் 15 15 27 &0000000000000003.2857144/14 14.96 6.73 13.33 2 0
  டிரென்ட் போல்ட் மும்பை இந்தியன்ஸ் 15 15 25 &0000000000000003.2222224/18 18.08 7.97 13.76 1 0
  ஆன்றிச் நோர்ஜே டெல்லி கேபிடல்ஸ் 16 16 23 &0000000000000002.0909093/33 23.27 8.39 16.63 0 0
  யுவேந்திர சகல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 15 15 21 &0000000000000002.1666673/18 19.28 7.08 16.33 0 0
மூலச்சான்று: IPLT20.com[10]

மேற்கோள்கள்

தொகு
 1. "BCCI suspends IPL 2020 till 15th April, 2020". www.iplt20.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-13.
 2. "Start of IPL 2020 postponed to April 15". ESPNcricinfo (in ஆங்கிலம்). 2020-03-13. பார்க்கப்பட்ட நாள் 2020-03-13.
 3. "ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு...! பிசிசிஐ அறிவிப்பு". News18 Tamil. 2020-04-14. பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.
 4. "IPL 2020 to start on September 19, final on November 8 or 10". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
 5. "Chinese Firm VIVO Pulls Out As IPL Title Sponsor For This Season Amid Row". NDTV Sports. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020.
 6. "Shikhar Dhawan's ton and Axar Patel's late assault power Capitals past CSK". ESPN Cricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-18.
 7. "CSK captain MS Dhoni set to become first player to play 200 matches in IPL". Times Now sportsdesk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-19.
 8. "Mohammed Siraj two maidens, RCB four maidens - a new IPL record". ESPN Cricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-21.
 9. "IPLT20.com - Indian Premier League Official Website". www.iplt20.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
 10. "IPLT20.com - Indian Premier League Official Website". www.iplt20.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.