செம்மஞ்சள் தொப்பி

செம்மஞ்சள் தொப்பி என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அதிக ஓட்டங்களை பெறும் வீரரிற்கு வழங்கப்படும் ஒரு விருதாகும்.இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வழங்கப்படும்.இது 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.இத்தொப்பியை அதிக ஓட்டங்களை பெறும் வீரர் அணிந்து கொள்வார்.இதன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தனித்துவம் வெளிக்காட்டப்படுவதோடு வீரர்களுக்கு உற்சாகமும் ஏற்படுகிறது.


வெற்றியாளர்கள்
பருவம் வீரர் போட் ஓட்டங்கள் ref
2008 ஆத்திரேலியா சோன் மார்சு (KXIP) 11 616 [1]
2009 ஆத்திரேலியா மாத்தியூ எய்டன் (CSK) 12 572 [2]
2010 இந்தியா சச்சின் டெண்டுல்கர்dagger (MI) 15 618 [3]
2011 ஜமேக்கா கிறிஸ் கெயில் (RCB) 12 608 [4]
2012 ஜமேக்கா கிறிஸ் கெயில் (RCB) 15 733 [5]
2013 ஆத்திரேலியா மைக்கேல் ஹசி (CSK) 16 733 [6]
2014 இந்தியா ராபின் உத்தப்பா (KKR) 16 660 [7]
2015 ஆத்திரேலியா டேவிட் வார்னர்dagger (SRH) 14 562 [8]
2016 இந்தியா விராட் கோலிdagger (RCB) 16 973 [9]
2017 ஆத்திரேலியா டேவிட் வார்னர்dagger (SRH) 14 641 [10]
2018 நியூசிலாந்து கேன் வில்லியம்சன்dagger (SRH) 17 735 [11]
2019 ஆத்திரேலியா டேவிட் வார்னர் (SRH) 12 692 [12]

dagger indicates the player captained his team for the season.

  1. "Most runs-2008". iplt20. பார்க்கப்பட்ட நாள் 19 April 2015.
  2. "Most runs-2009". iplt20. பார்க்கப்பட்ட நாள் 19 April 2015.
  3. "Most runs-2010". iplt20. பார்க்கப்பட்ட நாள் 19 April 2015.
  4. "Most runs-2011". iplt20. பார்க்கப்பட்ட நாள் 19 April 2015.
  5. "Most runs-2012". iplt20. பார்க்கப்பட்ட நாள் 19 April 2015.
  6. "Most runs-2013". iplt20. பார்க்கப்பட்ட நாள் 19 April 2015.
  7. "Most runs-2014". iplt20. பார்க்கப்பட்ட நாள் 19 April 2015.
  8. "Most runs-2015". iplt20. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  9. "Most runs-2016". iplt20. பார்க்கப்பட்ட நாள் 29 May 2016.
  10. "Cricket Records | Indian Premier League, 2017 | Records | Most runs | ESPN Cricinfo". ESPNcricinfo. http://stats.espncricinfo.com/indian-premier-league-2017recordsmost_runs_career.html?id=11701;type=tournament. 
  11. "Cricket Records | Indian Premier League, 2018 | Records | Most runs | ESPN Cricinfo". ESPNcricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?id=12210;type=tournament. 
  12. "Cricket Records | Indian Premier League, 2019 | Records | Most runs | ESPN Cricinfo". ESPNcricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?id=12741;type=tournament. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மஞ்சள்_தொப்பி&oldid=4099681" இலிருந்து மீள்விக்கப்பட்டது