2010 இந்தியன் பிரீமியர் லீக்

2010 இந்தியன் பிரீமியர் லீக் அல்லது சுறுக்கமாக IPL 3 அல்லது 2010 IPL, இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI)ஆல் 2007ல் நிறுவபட்ட இந்தியன் பிரீமியர் லீக் மட்டைப்பந்தாட்டத்தின் மூன்றாம் பருவ ஆட்டத்தை குறிக்கிறது. இந்த பந்தய விளையாட்டை இந்தியா நடத்தியது. இதனை தொலைக்காட்சி வாயிலாக 200மில்லியன் மக்கள் கண்டுகளித்தனர்.[1] இந்த ஆட்டங்கள் 12 மார்ச்சு மற்றும் 25 ஏப்ரல் 2010 க்கிடையே நடைபெற்றது. இவ்விழையாட்டை யூடியூப் முதன்முதலாக நேரலையாக ஒளிபரப்பியது. யூடியூபால் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்ட மட்டைப்பந்து விளையாட்டு இதுவாகும் .[2] கடைசி நான்கு ஆட்டங்கள் 3Dயாக திரையரங்குகளில் இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.[3]

2010 இந்தியன் பிரீமியர் லீக்
Logo of the DLF இந்தியன் பிரீமியர் லீக்
நிர்வாகி(கள்)BCCI
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி
ஒற்றை வெளியேற்றப் போட்டி
நடத்துனர்(கள்)இந்தியா இந்தியா
வாகையாளர்சென்னை சூப்பர் கிங்ஸ் (1-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
தொடர் நாயகன்சச்சின் டெண்டுல்கர், மும்பை
அதிக ஓட்டங்கள்சச்சின் டெண்டுல்கர், மும்பை (618)
அதிக வீழ்த்தல்கள்பிரக்யான் ஓஜா, தக்காணப் பீடபூமி (21)
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
official Facebook page
2009
2011

நடைபெற்ற இடங்கள்

தொகு
சென்னை மும்பை மொகாலி கொல்கத்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் கிங்சு இலெவன் பஞ்சாபு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் பிராபோர்ன் விளையாட்டரங்கம் பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் ஈடன் கார்டன்ஸ்
கொள்ளளவு: 50,000 கொள்ளளவு: 20,000 கொள்ளளவு: 30,000 கொள்ளளவு: 90,000
       
அகமதாபாத் பெங்களூரு
ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
சர்தார் பட்டேல் அரங்கம் எம். சின்னசுவாமி அரங்கம்
கொள்ளளவு: 54,000 கொள்ளளவு: 45,000
   
கட்டாக் நாக்பூர்
டெக்கான் சார்ஜர்ஸ்
Barabati Stadium Vidarbha Cricket Association Ground
கொள்ளளவு: 45,000 கொள்ளளவு: 40,000
 
தர்மசாலா செய்ப்பூர் நேவி மும்பை தில்லி
கிங்சு இலெவன் பஞ்சாபு ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ்
HPCA Cricket Stadium சவாய் மான்சிங் விளையாட்டரங்கம் டி. ஒய். பாட்டில் அரங்கம் பெரோசா கோட்லா
கொள்ளளவு: 21,000 கொள்ளளவு: 30,000 கொள்ளளவு: 55,000 கொள்ளளவு: 48,000
 

முடிவுகள்

தொகு

குழு நிலை

தொகு
   
சென்னை சூப்பர் கிங்ஸ்
 
டெக்கான் சார்ஜர்ஸ்

டெல்லி டேர்டெவில்ஸ்
 
கிங்ஸ் XI பஞ்சாப்
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 
மும்பை இந்தியன்ஸ்
 
ராஜஸ்தான் ராயல்ஸ்
 
ராயல் சேலஞ்சர்சு
பெங்களூரு
  சென்னை சூப்பர் கிங்ஸ் டெக்கான்
31 ஓட்டங்கள்
தில்லி
6 இலக்குகள்
பஞ்சாப்
Super Over
சென்னை
9 இலக்குகள்
சென்னை
24 ஓட்டங்கள்
சென்னை
23 ஓட்டங்கள்
சென்னை
5 இலக்குகள்
  டெக்கான் சார்ஜர்ஸ் டெக்கான்
6 இலக்குகள்
டெக்கான்
10 ஓட்டங்கள்
டெக்கான்
6 ஓட்டங்கள்
கொல்கத்தா
11 ஓட்டங்கள்
மும்பை
41 ஓட்டங்கள்
இராச்சசுத்தான்
2 ஓட்டங்கள்
டெக்கான்
13 ஓட்டங்கள்
தில்லி டேர்டெவில்சு சென்னை
5 இலக்குகள்
டெக்கான்
11 ஓட்டங்கள்
பஞ்சாப்
7 இலக்குகள்
தில்லி
40 ஓட்டங்கள்
மும்பை
98 ஓட்டங்கள்
தில்லி
67 ஓட்டங்கள்
தில்லி
37 ஓட்டங்கள்
  கிங்ஸ் XI பஞ்சாப் சென்னை
6 இலக்குகள்
டெக்கான்
5 இலக்குகள்
தில்லி
5 இலக்குகள்
கொல்கத்தா
39 ஓட்டங்கள்
பஞ்சாப்
6 இலக்குகள்
இராச்சசுத்தான்
31 ஓட்டங்கள்
பெங்களூர்
6 இலக்குகள்
  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை
55 ஓட்டங்கள்
கொல்கத்தா
24 ஓட்டங்கள்
கொல்கத்தா
14 ஓட்டங்கள்
பஞ்சாப்
8 இலக்குகள்
கொல்கத்தா
9 இலக்குகள்
கொல்கத்தா
8 இலக்குகள்
கொல்கத்தா
7 இலக்குகள்
  மும்பை இந்தியன்சு மும்பை
5 இலக்குகள்
மும்பை
63 ஓட்டங்கள்
மும்பை
39 ஓட்டங்கள்
மும்பை
4 இலக்குகள்
மும்பை
7 இலக்குகள்
மும்பை
4 ஓட்டங்கள்
பெங்களூரு
7 இலக்குகள்
  ராஜஸ்தான் ராயல்ஸ் இராச்சசுத்தான்
17 ஓட்டங்கள்
இராச்சசுத்தான்
8 இலக்குகள்
தில்லி
6 இலக்குகள்
இராச்சசுத்தான்
9 இலக்குகள்
இராச்சசுத்தான்
34 ஓட்டங்கள்
மும்பை
37 ஓட்டங்கள்
பெங்களூர்
5 இலக்குகள்
  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
36 ஓட்டங்கள்
டெக்கான்
7 இலக்குகள்
தில்லி
17 ஓட்டங்கள்
பெங்களூரு
8 இலக்குகள்
பெங்களூரு
7 இலக்குகள்
மும்பை
57 ஓட்டங்கள்
பெங்களூரு
10 இலக்குகள்
குறிப்பு: Results listed are according to the home and visitor teams.
குறிப்பு: Click on the results to see match summary.
குறிப்பு: Number of matches won by team batting first = 29
குறிப்பு: Number of matches won by team bowling first = 27
Home team won Visitor team won போட்டி abandoned

Knockout stage

தொகு

தோல்வியில் வெளியேறும் சுற்று

Group stage

தொகு

12 மார்ச் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்  
150/7 (20 நிறைவுகள்)
அஞ்செலோ மாத்தியூஸ் 65* (46b, 5x4, 4x6)
சமிந்த வாஸ் 2/22 (3 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நேவி மும்பை
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்:   அஞ்செலோ மாத்தியூஸ்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

13 மார்ச் 2010
Scorecard
  மும்பை இந்தியன்ஸ்
212/6 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
208/7 (20 நிறைவுகள்)
யூசுஃப் பதான் 100 (37b, 9x4, 8x6)
லசித் மாலிங்க 2/22 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 4 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்:   யூசுஃப் பதான்
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

13 மார்ச் 2010
Scorecard
  கிங்சு இலெவன் பஞ்சாபு
142/9 (20 நிறைவுகள்)
Ravi Bopara 56 (48b, 7x4, 1x6)
Dirk Nannes 2/12 (4 நிறைவுகள்)
கவுதம் கம்பீர் 72 (54b, 9x4, 1x6)
ஸ்ரீசாந்த் 2/24 (4 நிறைவுகள்)
5 இழப்புகளால் வெற்றி பெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் S. Ravi
ஆட்ட நாயகன்:   கவுதம் கம்பீர்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

14 மார்ச் 2010
Scorecard
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  
136/3 (19.2 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 65* (52b, 7x4, 1x6)
அஞ்செலோ மாத்தியூஸ் 4/19 (4 நிறைவுகள்)
Manoj Tiwary 50 (29b, 6x4, 2x6)
ரால்ப் வான் டெர் மெர்வ் 2/27 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 இழப்புகளால் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அ. சாஹிபா மற்றும் குமார் தர்மசேன
ஆட்ட நாயகன்:   Manoj Tiwary
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

14 மார்ச் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்
190/4 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்  
159/9 (20 நிறைவுகள்)
எல்பி மோகல் 42* (26b, 1x4, 3x6)
சமிந்த வாஸ் 3/21 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 31 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் K. Hariharan
ஆட்ட நாயகன்:   சமிந்த வாஸ்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

15 மார்ச் 2010
Scorecard
  ராஜஸ்தான் ராயல்ஸ்
141/6 (20 நிறைவுகள்)
6 இழப்புகளால் வெற்றி பெற்றது
சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: R. Koertzen மற்றும் B. Jerling
ஆட்ட நாயகன்:   வீரேந்தர் சேவாக்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

16 மார்ச் 2010
Scorecard
Ravi Bopara 77 (50b, 9x4, 2x6)
டேல் ஸ்டெய்ன் 1/36 (4 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 89* (55b, 8x4, 5x6)
பியூஷ் சாவ்லா 1/20 (3 நிறைவுகள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 8 இழப்புகளால் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் S. Das
ஆட்ட நாயகன்:   ஜாக் காலிஸ்
  • நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

16 மார்ச் 2010
Scorecard
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  
109 (19.2 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 55 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: அ. சாஹிபா மற்றும் குமார் தர்மசேன
ஆட்ட நாயகன்:   மகேந்திர சிங் தோனி
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

17 மார்ச் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
218/7 (20 நிறைவுகள்)
சச்சின் டெண்டுல்கர் 63 (32b, 11x4, 0x6)
Sarabjit Ladda 2/44 (4 நிறைவுகள்)
பர்வீஸ் மவுரூவ் 28 (18b, 2x4, 2x6)
டுவைன் பிராவோ 2/11 (2 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 98 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் சவீர் தாராபூர்
ஆட்ட நாயகன்:   சச்சின் டெண்டுல்கர்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

18 மார்ச் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ்
92 (19.5 நிறைவுகள்)
யூசுஃப் பதான் 26 (24b, 1x4, 2x6)
அனில் கும்ப்ளே 3/9 (3.5 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 44* (34b, 7x4, 0x6)
ஷேன் வோர்ன் 0/12 (2 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

19 மார்ச் 2010
Scorecard
சென்னை சூப்பர் கிங்ஸ்
190/5 (19.1 நிறைவுகள்)
மதிவ் எய்டன் 93 (43b, 9x4, 7x6)
Dirk Nannes 1/18 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 இழப்புகளால் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் சவீர் தாராபூர்
ஆட்ட நாயகன்:   மதிவ் எய்டன்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

19 மார்ச் 2010
Scorecard
  டெக்கான் சார்ஜர்ஸ்
170/7 (20 நிறைவுகள்)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 53 (38b, 3x4, 3x6)
யுவராஜ் சிங் 2/21 (4 நிறைவுகள்)
இர்பான் பதான் 60 (29b, 3x4, 5x6)
சமிந்த வாஸ் 2/27 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 6 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
Barabati Stadium, கட்டாக்
நடுவர்கள்: B. Bowden மற்றும் M. Erasmus
ஆட்ட நாயகன்:   ஆன்ட்ரூ சைமன்ஸ்
  • நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

20 மார்ச் 2010
Scorecard
  ராஜஸ்தான் ராயல்ஸ்
168/7 (20 நிறைவுகள்)
அபிசேக் ஜுன்ஜுன்வாலா 46 (36b, 5x4, 0x6)
Ashok Dinda 2/28 (4 நிறைவுகள்)
பிறட் ஒட்ச் 36 (34b, 3x4, 0x6)
யூசுஃப் பதான் 2/23 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 34 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்:   அபிசேக் ஜுன்ஜுன்வாலா
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

20 மார்ச் 2010
Scorecard
  மும்பை இந்தியன்ஸ்
151/9 (20 நிறைவுகள்)
சவுரவ் திவாரி 25 (21b, 3x4, 0x6)
வினய் குமார் 3/25 (4 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 66* (55b, 10x4, 0x6)
ஜாகிர் கான் 1/18 (4 நிறைவுகள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 7 இழப்புகளால் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Hazare
ஆட்ட நாயகன்:   ஜாக் காலிஸ்
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

21 மார்ச் 2010
Scorecard
  டெக்கான் சார்ஜர்ஸ்
171/6 (20 நிறைவுகள்)
ரோகித் சர்மா 45 (30b, 3x4, 3x6)
அமித் மிஷ்ரா 1/12 (3 நிறைவுகள்)
David Warner 57 (33b, 4x4, 4x6)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 3/21 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 10 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
Barabati Stadium, கட்டாக்
நடுவர்கள்: B. Bowden மற்றும் M. Erasmus
ஆட்ட நாயகன்:   ஆன்ட்ரூ சைமன்ஸ்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

21 மார்ச் 2010
Scorecard
சென்னை சூப்பர் கிங்ஸ்  
136/7 (20 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
சூப்பர் பந்துப் பரிமாற்றம்
பந்து வீச்சு சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்சு இலெவன் பஞ்சாபு
பந்து வீச்சாளர் துடுப்பாட்டக்காரர் ஓட்டங்கள் பந்து வீச்சாளர் துடுப்பாட்டக்காரர் ஓட்டங்கள்
1 ரஸ்ட்டி தெரோன் எல்பி மோகல் 1 முத்தையா முரளிதரன் மகெல ஜயவர்தன 6
2 ரஸ்ட்டி தெரோன் மதிவ் எய்டன் 0 W முத்தையா முரளிதரன் மகெல ஜயவர்தன 0 W
3 ரஸ்ட்டி தெரோன் சுரேஷ் ரைனா 2 முத்தையா முரளிதரன் யுவராஜ் சிங் 0
4 ரஸ்ட்டி தெரோன் சுரேஷ் ரைனா 6 முத்தையா முரளிதரன் யுவராஜ் சிங் 4
5 ரஸ்ட்டி தெரோன் சுரேஷ் ரைனா 0 W      





மொத்தம் 9 மொத்தம் 10

22 மார்ச் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்  
156/3 (18.3 நிறைவுகள்)
கிரிஸ் கெய்ல் 75 (60b, 7x4, 2x6)
ஜாகிர் கான் 2/27 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 7 இழப்புகளால் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: S. Hazare மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்:   சச்சின் டெண்டுல்கர்
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

23 மார்ச் 2010
Scorecard
மதிவ் எய்டன் 32 (28b, 5x4, 0x6)
வினய் குமார் 4/40 (4 நிறைவுகள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 36 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்:   ராபின் உத்தப்பா
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

24 மார்ச் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ்
183/5 (20 நிறைவுகள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு  
152 (19.1 நிறைவுகள்)
Adam Voges 45 (24b, 5x4, 1x6)
ஸ்ரீசாந்த் 1/20 (3 நிறைவுகள்)
மன்விந்தர் பிஸ்லா 35 (18b, 4x4, 2x6)
ஷோன் டைட் 3/22 (3.1 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

25 மார்ச் 2010
Scorecard
Kedar Jadhav 50* (29b, 5x4, 2x6)
வினய் குமார் 1/29 (4 நிறைவுகள்)
Manish Pandey 39 (29b, 4x4, 1x6)
அமித் மிஷ்ரா 2/23 (4 நிறைவுகள்)
17 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: B. Jerling மற்றும் R. Koertzen
ஆட்ட நாயகன்:   Kedar Jadhav
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

25 மார்ச் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்  
184/5 (19 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 83* (52b, 7x4, 3x6)
ரயன் மெக்லாரென் 1/23 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 5 இழப்புகளால் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: B. Bowden மற்றும் அ. சாஹிபா
ஆட்ட நாயகன்:   சச்சின் டெண்டுல்கர்
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

26 மார்ச் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்
148/9 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்  
151/2 (15.4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 49 (35b, 2x4, 3x6)
ஷோன் டைட் 3/22 (4 நிறைவுகள்)
யூசுஃப் பதான் 73* (34b, 2x4, 8x6)
பிரக்யான் ஓஜா 1/40 (3 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 8 இழப்புகளால் வெற்றி பெற்றது
சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: S. Taufel மற்றும் குமார் தர்மசேன
ஆட்ட நாயகன்:   யூசுஃப் பதான்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

27 மார்ச் 2010
Scorecard
கிங்சு இலெவன் பஞ்சாபு  
144/6 (20 நிறைவுகள்)
Manoj Tiwary 75* (47b, 8x4, 2x6)
Shalabh Srivastava 2/23 (3 நிறைவுகள்)
குமார் சங்கக்கார 30 (27b, 3x4, 0x6)
Shane Bond 2/24 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 39 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் S. Ravi
ஆட்ட நாயகன்:   Manoj Tiwary
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

28 மார்ச் 2010
Scorecard
  ராஜஸ்தான் ராயல்ஸ்
177/8 (20 நிறைவுகள்)
நாமன் ஒஜா 80 (49b, 6x4, 5x6)
திலன் துசாரா 2/28 (4 நிறைவுகள்)
முரளி விஜய் 42 (28b, 4x4, 2x6)
ஷோன் டைட் 2/22 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 17 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: S. Hazare மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்:   நாமன் ஒஜா
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

28 மார்ச் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
172/7 (20 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ்  
131 (17.4 நிறைவுகள்)
சச்சின் டெண்டுல்கர் 55 (43b, 9x4, 0x6)
RP Singh 3/31 (4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 45 (28b, 3x4, 2x6)
லசித் மாலிங்க 3/12 (3.4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 41 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நேவி மும்பை
நடுவர்கள்: K. Hariharan மற்றும் S. Das
ஆட்ட நாயகன்:   ஹர்பஜன் சிங்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

29 மார்ச் 2010
Scorecard
David Warner 107* (69b, 9x4, 5x6)
சால் லேன்ஜ்வல்ட் 2/35 (3 நிறைவுகள்)
கிரிஸ் கெய்ல் 30 (21b, 2x4, 2x6)
உமேசு யாதவ் 2/27 (4 நிறைவுகள்)
40 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: S. Hazare மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்:   David Warner
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

30 மார்ச் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்  
164/6 (19.3 நிறைவுகள்)
Shaun Marsh 57 (47b, 6x4, 1x6)
லசித் மாலிங்க 4/22 (4 நிறைவுகள்)
ஷிகர் தவான் 50 (40b, 6x4, 0x6)
Ravinder Bopara 3/31 (4 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

31 மார்ச் 2010
Scorecard
சென்னை சூப்பர் கிங்ஸ்  
166/5 (19 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 52 (49b, 7x4 0x6)
சாதாப் ஜகாத்தி 2/17 (4 நிறைவுகள்)
முரளி விஜய் 78 (39b, 4x4, 6x6)
அனில் கும்ப்ளே 1/16 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 இழப்புகளால் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: B. Jerling மற்றும் R. Koertzen
ஆட்ட நாயகன்:   முரளி விஜய்
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

31 மார்ச் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ்
121 (17.4 நிறைவுகள்)
தினேஷ் கார்த்திக் 69 (38b, 6x4, 4x6)
Sumit Narwal 3/36 (4 நிறைவுகள்)
நாமன் ஒஜா 27 (14b, 4x4, 1x6)
அமித் மிஷ்ரா 3/25 (4 நிறைவுகள்)
67 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்:   தினேஷ் கார்த்திக்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

1 ஏப்ரல் 2010
Scorecard
  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
181/6 (20 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ்
157/5 (20 நிறைவுகள்)
சௌரவ் கங்குலி 88 (54b, 9x4, 5x6)
Jaskaran Singh 2/18 (3 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 24 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் K. Hariharan
ஆட்ட நாயகன்:   சௌரவ் கங்குலி
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

2 ஏப்ரல் 2010
Scorecard
  கிங்சு இலெவன் பஞ்சாபு
181/5 (20 நிறைவுகள்)
குமார் சங்கக்கார 45 (27b, 8x4, 0x6)
வினய் குமார் 1/24 (3 நிறைவுகள்)
கெவின் பீட்டர்சன் 66* (44b, 7x4, 1x6)
Shalabh Srivastava 1/21 (2 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

3 ஏப்ரல் 2010
Scorecard
  சென்னை சூப்பர் கிங்ஸ்
246/5 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
223/5 (20 நிறைவுகள்)
முரளி விஜய் 127 (56b, 8x4, 11x6)
ஷேன் வாட்சன் 2/47 (4 நிறைவுகள்)
நாமன் ஒஜா 94* (55b, 8x4, 6x6)
டக் பொலிஞ்சர் 2/15 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்:   முரளி விஜய்
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

3 ஏப்ரல் 2010
Scorecard
  மும்பை இந்தியன்ஸ்
178/5 (20 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ்
115 (18.2 நிறைவுகள்)
அம்பாதி ராயுடு 55* (29b, 6x4, 2x6)
பிரக்யான் ஓஜா 3/26 (4 நிறைவுகள்)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 21(18b, 2x4, 0x6)
ஜாகிர் கான் 2/10 (2 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 63 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் S. Ravi
ஆட்ட நாயகன்:   அம்பாதி ராயுடு
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

4 ஏப்ரல் 2010
Scorecard
  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
200/3 (20 நிறைவுகள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு
204/2 (18.2 நிறைவுகள்)
மகெல ஜயவர்தன 110* (59b, 14x4, 3x6)
Shane Bond 1/32 (4 நிறைவுகள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு 8 இழப்புகளால் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் S. Asnani
ஆட்ட நாயகன்:   மகெல ஜயவர்தன
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

4 ஏப்ரல் 2010
Scorecard
போல் கொலிங்வுட் 75* (46b, 3x4, 7x6)
Kotragada Appanna 2/24 (4 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 54* (42b, 5x4, 1x6)
பிரதீப் சங்க்வன் 3/22 (4 நிறைவுகள்)
37 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: B. Bowden மற்றும் M. Erasmus
ஆட்ட நாயகன்:   போல் கொலிங்வுட்
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

5 ஏப்ரல் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ்
159 (19.5 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ்  
157 (19.5 நிறைவுகள்)
ஷேன் வாட்சன் 58 (36b, 3x4, 3x6)
RP Singh 3/17 (4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 73 (44b, 8x4, 2x6)
ஷேன் வோர்ன் 4/21 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், Jamtha, நாக்பூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்:   ஷேன் வோர்ன்
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது. .

6 ஏப்ரல் 2010
Scorecard
  சென்னை சூப்பர் கிங்ஸ்
165/4 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்
141/9 (20 நிறைவுகள்)
மதிவ் எய்டன் 35 (31b, 2x4, 1x6)
கீரோன் பொல்லார்ட் 2/27 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 24 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் S. Asnani
ஆட்ட நாயகன்:   சுரேஷ் ரைனா
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

7 ஏப்ரல் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ்  
157/1 (15 நிறைவுகள்)
மகெல ஜயவர்தன 44 (33b, 6x4, 1x6)
Siddharth Trivedi 2/22 (4 நிறைவுகள்)
Michael Lumb 83 (43b, 16x4, 2x6)
Ravinder Bopara 1/18 (2 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 9 இழப்புகளால் வெற்றி பெற்றது
சவாய் மான்சிங் அரங்கம், செய்ப்பூர்
நடுவர்கள்: S. Ravi மற்றும் சவீர் தாராபூர்
ஆட்ட நாயகன்:   Michael Lumb
  • நாணயச் சுழற்சி: Kings XI பஞ்சாப் won the toss an elected to bat first.

7 ஏப்ரல் 2010
Scorecard
  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
181/3 (20 நிறைவுகள்)
வீரேந்தர் சேவாக் 64 (40b, 6x4, 3x6)
Ashok Dinda 2/21 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: R. Koertzen மற்றும் B. Jerling
ஆட்ட நாயகன்:   சௌரவ் கங்குலி
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

8 ஏப்ரல் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்
186/3 (19.2 நிறைவுகள்)
ஜாக் காலிஸ் 68 (44b, 9x4, 1x6)
பிரக்யான் ஓஜா 2/24 (4 நிறைவுகள்)
Tirumalasetti Suman 78* (57b, 6x4, 3x6)
பிரவீண் குமார் 1/37 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 7 இழப்புகளால் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் மற்றும் S. Asnani
ஆட்ட நாயகன்:   Tirumalasetti Suman
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

9 ஏப்ரல் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
154/9 (20 நிறைவுகள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு  
158/4 (19.2 நிறைவுகள்)
ஜே பி டுமினி 34 (28b, 1x4, 2x6)
பியூஷ் சாவ்லா 3/24 (4 நிறைவுகள்)
குமார் சங்கக்கார 56 (42b, 6x4, 1x6)
லசித் மாலிங்க 2/36 (4 நிறைவுகள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு 6 இழப்புகளால் வெற்றி பெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: M. Erasmus மற்றும் அ. சாஹிபா
ஆட்ட நாயகன்:   குமார் சங்கக்கார
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

10 ஏப்ரல் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்  
139/4 (19.1 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 52 (42b, 4x4, 2x6)
Ryan Harris 3/18 (4 நிறைவுகள்)
Tirumalasetti Suman 55 (44b, 4x4, 2x6)
ரவிச்சந்திரன் அசுவின் 2/13 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 6 இழப்புகளால் வெற்றி பெற்றது
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், Jamtha, நாக்பூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்:   Ryan Harris
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

10 ஏப்ரல் 2010
Scorecard
ராகுல் திராவிட் 52 (35b, 5x4, 2x6)
Ashok Dinda 3/15 (3.1 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

11 ஏப்ரல் 2010
Scorecard
கிங்சு இலெவன் பஞ்சாபு
112/3 (18.4 நிறைவுகள்)
கவுதம் கம்பீர் 26 (12b, 5x4, 0x6)
இர்பான் பதான் 3/24 (3.4 நிறைவுகள்)
மகெல ஜயவர்தன 38 (35b, 4x4, 1x6)
போல் கொலிங்வுட் 2/19 (4 நிறைவுகள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு 7 இழப்புகளால் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: B. Bowden மற்றும் அ. சாஹிபா
ஆட்ட நாயகன்:   பியூஷ் சாவ்லா
  • நாணயச் சுழற்சி: தில்லி டேர்டெவில்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

11 ஏப்ரல் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
174/5 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்  
137/8 (20 நிறைவுகள்)
Aditya Dole 30 (18b, 2x4, 1x6)
ஜாகிர் கான் 2/17 (4 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

12 ஏப்ரல் 2010
Scorecard
  டெக்கான் சார்ஜர்ஸ்நாணயச் சுழற்சி:
151/6 (20 நிறைவுகள்)
ரோகித் சர்மா 51 (46b, 7x4, 0x6)
டேல் ஸ்டெய்ன் 3/18 (4 நிறைவுகள்)
ராகுல் திராவிட் 49 (35b, 8x4, 1x6)
RP Singh 2/21 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 13 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், Jamtha, நாக்பூர்
நடுவர்கள்: R. Koertzen மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்:   Harmeet Singh
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

13 ஏப்ரல் 2010
Scorecard
  மும்பை இந்தியன்ஸ்
183/4 (20 நிறைவுகள்)
Andrew McDonald 33* (31b, 0x4, 1x6)
அலி முர்தசா 2/18 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 39 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: S. Asnani மற்றும் டரில் ஹார்ப்பர்
ஆட்ட நாயகன்:   கீரோன் பொல்லார்ட்
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

13 ஏப்ரல் 2010
Scorecard
சென்னை சூப்பர் கிங்ஸ்  
143/1 (13.3 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 78* (39b, 11x4, 3x6)
கிரிஸ் கெய்ல் 1/35 (3 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 9 இழப்புகளால் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: S. Hazare மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்:   ரவிச்சந்திரன் அசுவின்
  • நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

14 ஏப்ரல் 2010
Scorecard
  ராஜஸ்தான் ராயல்ஸ்
130/6 (20 நிறைவுகள்)
Abhishek Raut 32* (20b, 3x4, 1x6)
பங்கஜ் சிங் 2/27 (4 நிறைவுகள்)
கெவின் பீட்டர்சன் 62 (29b, 10x4, 2x6)
Siddharth Trivedi 2/32 (3.4 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

15 ஏப்ரல் 2010
Scorecard
  சென்னை சூப்பர் கிங்ஸ்
112/9 (20 நிறைவுகள்)
கவுதம் கம்பீர் 57* (56b, 5x4, 0x6)
டக் பொலிஞ்சர் 2/24 (4 நிறைவுகள்)
6 இழப்புகளால் வெற்றி பெற்றது
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Hazare
ஆட்ட நாயகன்:   கவுதம் கம்பீர்
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

16 ஏப்ரல் 2010
Scorecard
  கிங்சு இலெவன் பஞ்சாபு
174/3 (20 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ்
178/5 (19.1 நிறைவுகள்)
மகெல ஜயவர்தன 93* (62b, 13x4, 2x6)
Ryan Harris 1/27 (4 நிறைவுகள்)
ரோகித் சர்மா 68* (38b, 6x4, 3x6)
பியூஷ் சாவ்லா 1/24 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 5 இழப்புகளால் வெற்றி பெற்றது
HPCA Cricket Stadium, தர்மசாலா
நடுவர்கள்: அ. சாஹிபா மற்றும் M. Erasmus
ஆட்ட நாயகன்:   ரோகித் சர்மா
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் won the toss and elected to field

17 ஏப்ரல் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
191/4 (20 நிறைவுகள்)
ஜே பி டுமினி 42* (19b, 3x4, 3x6)
ஜாக் காலிஸ் 2/41 (4 நிறைவுகள்)
விராட் கோலி 37 (24b, 4x4, 1x6)
கீரோன் பொல்லார்ட் 3/28 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 57 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: குமார் தர்மசேன மற்றும் S. Taufel
ஆட்ட நாயகன்:   ரயன் மெக்லாரென்
  • நாணயச் சுழற்சி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது

17 ஏப்ரல் 2010
Scorecard
ராஜஸ்தான் ராயல்ஸ்
132/9 (20 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  
133/2 (16.1 நிறைவுகள்)
ஷேன் வாட்சன் 44 (26b, 7x4, 1x6)
Jaidev Unadkat 3/26 (4 நிறைவுகள்)
சௌரவ் கங்குலி 75* (50b, 11x4, 2x6)
கம்ரான் கான் 2/13 (2 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 இழப்புகளால் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: B. Jerling மற்றும் R. Tiffin
ஆட்ட நாயகன்:   Jaidev Unadkat
  • நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் Royals நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

18 ஏப்ரல் 2010
Scorecard
  கிங்சு இலெவன் பஞ்சாபு
192/3 (20 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ்
195/4 (19.4 நிறைவுகள்)
Shaun Marsh 88* (57b, 8x4, 5x6)
ரவிச்சந்திரன் அசுவின் 1/20 (4 நிறைவுகள்)
மகேந்திர சிங் தோனி 54* (29b, 5x4, 2x6)
ரமேஷ் பவார் 2/28 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 6 இழப்புகளால் வெற்றி பெற்றது
HPCA Cricket Stadium, தர்மசாலா
நடுவர்கள்: B. Bowden மற்றும் அ. சாஹிபா
ஆட்ட நாயகன்:   மகேந்திர சிங் தோனி
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் won the toss and elected to field

18 ஏப்ரல் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்
145/7 (20 நிறைவுகள்)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 54 (30b, 3x4, 5x6)
உமேசு யாதவ் 2/24 (4 நிறைவுகள்)
போல் கொலிங்வுட் 51* (42b, 1x4, 3x6)
பிரக்யான் ஓஜா 2/16 (4 நிறைவுகள்)
டெக்கான் சார்ஜர்ஸ் 11 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் மற்றும் சவீர் தாராபூர்
ஆட்ட நாயகன்:   ஆன்ட்ரூ சைமன்ஸ்
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

19 ஏப்ரல் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
133/8 (20 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  
135/1 (17.3 நிறைவுகள்)
சவுரவ் திவாரி 46 (37b, 4x4, 1x6)
முரளி கார்த்திக் 2/20 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 இழப்புகளால் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: B. Jerling மற்றும் R. Koertzen
ஆட்ட நாயகன்:   முரளி கார்த்திக்
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

Knockout stage

தொகு

அரை இறுதி

தொகு

21 ஏப்ரல் 2010
Scorecard
சவுரவ் திவாரி 52* (31b, 3x4, 4x6)
டேல் ஸ்டெய்ன் 2/43 (4 நிறைவுகள்)
ரோஸ் டெய்லர் 31* (30b, 1x4, 1x6)
கீரோன் பொல்லார்ட் 3/17 (4 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

22 ஏப்ரல் 2010
Scorecard
டெக்கான் சார்ஜர்ஸ்
104 (19.2 நிறைவுகள்)
சுப்ரமணியம் பத்ரிநாத் 37 (41b, 3x4, 1x6)
Ryan Harris 3/29 (4 நிறைவுகள்)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 23 (22b, 3x4, 0x6)
டக் பொலிஞ்சர் 4/13 (4 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

Third place playoff

தொகு

24 ஏப்ரல் 2010
Scorecard
Anirudh Singh 40 (39b, 4x4, 1x6)
அனில் கும்ப்ளே 4/16 (3.3 நிறைவுகள்)
ராகுல் திராவிட் 35* (30b, 5x4, 0x6)
Rahul Sharma 1/24 (3 நிறைவுகள்)
  • நாணயச் சுழற்சி: டெக்கான் சார்ஜர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

இறுதி ஆட்டம்

தொகு

25 ஏப்ரல் 2010
Scorecard
மும்பை இந்தியன்ஸ்
146/9 (20 நிறைவுகள்)
சுரேஷ் ரைனா 57* (35b, 3x4, 3x6)
தில்லார பர்னான்டோ 2/13 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 22 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நேவி மும்பை
நடுவர்கள்: R.Koertzen and S.Taufel
ஆட்ட நாயகன்:   சுரேஷ் ரைனா
  • நாணயச் சுழற்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

தரவுகள்

தொகு

துடுப்பாட்டம்

தொகு

அதிக ஓட்டங்கள்

தொகு
வீரர் அணி போட்டிகள் Innings ஓட்டங்கள் பந்துகள் Strike Rate சராசரி HS 100கள் 50கள் 4கள் 6கள்
  சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் 15 15 618 466 132.61 47.54 89* 0 5 86 3
  ஜாக் காலிஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 16 16 572 494 115.78 47.66 89* 0 6 67 9
  சுரேஷ் ரைனா சென்னை சூப்பர் கிங்ஸ் 16 16 520 364 142.85 47.27 83* 0 4 45 22
  சௌரவ் கங்குலி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 14 493 418 117.95 37.58 88 0 4 54 13
  முரளி விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 15 458 292 156.84 35.23 127 1 2 36 26
The leading scorer of the league phase wears an orange cap when fielding.[4]


Best batting strike rate

தொகு

குறைந்தது 200 ஓட்டங்கள்

வீரர் அணி போட்டிகள் Innings ஓட்டங்கள் பந்துகள் Strike Rate சராசரி HS 100கள் 50கள் 4கள் 6கள்
  கீரோன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் 14 14 273 147 185.71 22.75 45* 0 0 23 17
  ராபின் உத்தப்பா பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 16 14 374 218 171.55 31.16 68* 0 3 21 27
  யூசுஃப் பதான் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 14 333 201 165.67 27.75 100 1 1 21 24
  வீரேந்தர் சேவாக் 14 14 356 218 163.30 25.42 75 0 3 45 14
  கிரிஸ் கெய்ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 9 292 184 158.69 32.44 88 0 2 30 16

பந்துவீச்சு

தொகு

அதிக விக்கட்டுகள்

தொகு
வீரர் அணி போட்டிகள் Overs Wickets Economy Rate சராசரி Strike Rate Best Bowling
  பிரக்யான் ஓஜா டெக்கான் சார்ஜர்ஸ் 16 58.5 21 7.29 20.42 16.8 3/26
  அமித் மிஷ்ரா 14 53.0 17 6.84 21.35 18.7 3/25
  ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் 15 53.3 17 7.04 22.17 18.8 3/31
  அனில் கும்ப்ளே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 16 63.2 17 6.42 23.94 22.3 4/16
  வினய் குமார் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 14 46.1 16 8.57 24.75 17.3 4/40
Tournament's leading wicket taker wears a purple cap when fielding.[5]
Note: சராசரி acts as a tie-breaker if players are level for most wickets.


Best economy rate

தொகு
Minimum 25 overs bowled.
வீரர் அணி போட்டிகள் Overs Economy Rate Wickets சராசரி Strike Rate Best Bowling
  ரவிச்சந்திரன் அசுவின் சென்னை சூப்பர் கிங்ஸ் 12 48.0 6.10 13 22.53 22.1 3/16
  அனில் கும்ப்ளே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 16 63.2 6.42 17 23.94 22.3 4/16
  முரளி கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 39.0 6.48 9 28.11 26.0 2/20
  Dirk Nannes 9 34.1 6.55 7 32.00 29.2 2/12
  டக் பொலிஞ்சர் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 31.0 6.67 12 17.25 15.5 4/13

ஆட்ட நாயகன் விருதுகள்

தொகு
குறைந்தது 2.
வீரர் அணி போட்டிகள் MOM Awards
  சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் 15 4
  ஆன்ட்ரூ சைமன்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் 16 3
  ஜாக் காலிஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 16 3
  கெவின் பீட்டர்சன் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 7 2
  கவுதம் கம்பீர் 11 2
  மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் 13 2
  Manoj Tiwary கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 2
  யூசுஃப் பதான் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 2
  கீரோன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் 14 2
  சௌரவ் கங்குலி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 2
  முரளி விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 2
  சுரேஷ் ரைனா சென்னை சூப்பர் கிங்ஸ் 16 2

மேற்கோள்கள்

தொகு
  1. "IPL attracts two billion viewers". sportingo. 16 May 2009. பார்க்கப்பட்ட நாள் 10 March 2010.
  2. "IPL matches to be broadcast live on யூடியூப்". Cricinfo. 20 January 2010. பார்க்கப்பட்ட நாள் 21 January 2010.
  3. "IPL goes 3D". யூடியூப். 25 January 2010. பார்க்கப்பட்ட நாள் 25 January 2010.
  4. "Orange Cap to separate best from the rest". தி டைம்சு ஆப் இந்தியா. 2008-04-24. http://stats.cricinfo.com/ipl2010/engine/records/batting/most_runs_career.html?id=5319;type=tournament. பார்த்த நாள்: 2008-05-13. 
  5. "After Orange, IPL now introduces Purple Cap". தி டைம்சு ஆப் இந்தியா. 2008-05-12 இம் மூலத்தில் இருந்து 2008-05-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080521025557/http://ipl.timesofindia.indiatimes.com/Purple_Cap_introduced_in_IPL_/articleshow/3033819.cms. பார்த்த நாள்: 2008-05-13.