எல்பி மோகல்

எல்பி மோகல் (Albie Morkel, பிறப்பு: சூன் 10 1981), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 51 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 69 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 169 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 -2009ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

எல்பி மோகல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எல்பி மோகல்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 51 69 169 135
ஓட்டங்கள் 679 3,588 2,625 1,975
மட்டையாட்ட சராசரி 22.63 44.29 26.78 26.33
100கள்/50கள் 0/2 6/21 0/11 0/5
அதியுயர் ஓட்டம் 97 204* 97 71
வீசிய பந்துகள் 1,935 10,501 6,557 2263
வீழ்த்தல்கள் 50 182 184 108
பந்துவீச்சு சராசரி 35.26 29.88 29.88 28.08
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 5 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/29 6/36 4/23 4/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
14/– 28/– 39/– 27/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 6 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்பி_மோகல்&oldid=1363349" இலிருந்து மீள்விக்கப்பட்டது