முதன்மை பட்டியைத் திறக்கவும்

அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்

(பெரோசா கோட்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்(முன்னர் பெரோ சா கோட்லா திடல் என்று அறியப்பட்டது) என்பது புதுதில்லியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். 1883இல் தொடங்கப்பட்ட இது கொல்கத்தாவின் ஈடன் கார்டன்சுக்குப் பிறகு இந்தியாவின் 2வது பழமையான பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கமாக உள்ளது. 12 செப்டம்பர் 2019இல் இந்த அரங்கம் மறைந்த முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் டிடிசிஏ தலைவருமான அருண் ஜெட்லியின் நினைவாக மறுபெயரிடப்பட்டது. பெயர் மாற்ற அறிவிப்புக்குப் பிறகு அரங்கம் மட்டுமே பெயர் மாற்றப்படுவதாகவும் அரங்கத்தின் திடல் தற்போதும் பெரோ சா கோட்லா திடல் என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என்று டிடிசிஏ விளக்கமளித்தது.

அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்
FerozShah Kotla IPL2017.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
அரங்கத் தகவல்கள்
அமைவிடம் புது டில்லி
அமைப்பு 1883
இருக்கைகள் 48,000
முடிவுகளின் பெயர்கள் அரங்க முனை
பவிலியன் முனை
பன்னாட்டுத் தகவல்கள்
முதல் தேர்வு 10 - 14 நவம்பர் 1948: இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒரு நாள் 15 செப்டம்பர் 1982: இந்தியா எதிர் இலங்கை
முதல் இ20ப 23 மே 2016: ஆப்கானித்தான் எதிர் இங்கிலாந்து

27 டிசம்பர், 2010 இன் படி
மூலம்: கிரிக்கின்போ

சாதனைப் பதிவுகள்தொகு

தேர்வுப் பதிவுகள்தொகு

ஒருநாள் பதிவுகள்தொகு

  • 2 முறை மட்டுமே ஒரு அணி 300 ஓட்டங்களைக் கடந்துள்ளது.
  • 7 மட்டையாளர்கள் நூறு எடுத்துள்ளனர்.
  • 1989ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் 6 மட்டையாளர்களை வீழ்த்தினார்,

உலகக்கிண்ணம்தொகு

1987 உலகக்கிண்ணம்தொகு

22 அக்டோபர் 1987
துடுப்பாட்ட விபரம்
இந்தியா  
289/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஆத்திரேலியா
233 (49 பந்துப் பரிமாற்றங்கள்)
திலிப் வெங்சாகர் 63 (60)
க்ரெய்க் மக்டெர்மொட் 3/61 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவிட் பூன் 62 (59)
அஸாருதீன் 3/19 (3.5 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 56 ஓட்டங்களால் வெற்றி
நடுவர்கள்: காலித் அஸீஸ்(பாக்) மற்றும் டேவிட் ஷெப்பர்ட்(இங்கி)
ஆட்ட நாயகன்: மொகமட் அஸாருதீன்

1996 உலகக்கிண்ணம்தொகு

இந்தியா  
271/3 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  இலங்கை
272/4 (48.4 பந்துப் பரிமாற்றங்கள்)
சச்சின் டெண்டுல்கர் 137 (137)
குமார் தர்மசேன 1/53 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
சனத் ஜயசூரிய 79 (76)
அனில் கும்ப்ளே 2/39 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 6 இலக்குகளால் வெற்றி
நடுவர்கள்: சிரில் மிச்லி(தெ.ஆ) மற்றும் இயன் ரொபின்சன்(சிம்பாப்வே)
ஆட்ட நாயகன்: சனத் ஜயசூரிய

2011 உலகக்கிண்ணம்தொகு

24 பெப்ரவரி 2011
பார்வையாளர்கள்:
28 பெப்ரவரி 2011
பார்வையாளர்கள்:
23 மார்ச் 2011
பார்வையாளர்கள்:
25 மார்ச் 2011
பார்வையாளர்கள்:

வெளி இணைப்புகள்தொகு