பில்லி டொக்ட்ரோவ்
கிரிக்கெட் நடுவர்
பில்லி ரேமன்ட் டொக்ட்ரோவ் (Billy Raymond Doctrove பிறப்பு: 3 ஜூலை 1955, மரிகோ, டொமினிக்கா, வின்ட்வார்ட் தீவுகள்) ஒரு முன்னாள் காற்பந்தாட்ட நடுவரும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட நடுவரும் ஆவார்.
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | பில்லி ரேமன்ட் டொக்ட்ரோவ் |
பட்டப்பெயர் | Toshack |
நடுவராக | |
தேர்வு நடுவராக | 29 (2000–நடப்பு) |
ஒநாப நடுவராக | 91 (1998–நடப்பு) |
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |
| |
மூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010 |