பிறட் ஒட்ச்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

பிறட் ஒட்ச் (Brad Hodge, பி: டிசம்பர் 29, 1971 விக்டோரியா அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங்குவார். இவர் பகுதிநேர ஓவ்-சுழற்பந்து வீச்சாளாரும் ஆவார்.

பிறட் ஒட்ச்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு29 திசம்பர் 1974 (1974-12-29) (அகவை 48)
ஆஸ்திரேலியா
உயரம்1.78 m (5 அடி 10 அங்)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை புறத்திருப்பம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 394)17 நவம்பர் 2005 எ மேற்கிந்தியத்தீவுகள்
கடைசித் தேர்வு22 மே 2008 எ மேற்கிந்தியத்தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 154)3 டிசம்பர் 2005 எ நியூசிலாந்து
கடைசி ஒநாப17 அக்டோபர் 2007 எ இந்தியா
ஒநாப சட்டை எண்17
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1993–2012Victoria
2005–2011Lancashire
2003–2004Leicestershire
2002Durham
2008–2010கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2011கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா
2011–2012Melbourne Renegades
2012–Barisal Burners
2012-ராஜஸ்தான் ராயல்ஸ்
2012-Melbourne Stars
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 6 25 223[1] 251
ஓட்டங்கள் 503 786 18,009 9,127
மட்டையாட்ட சராசரி 55.88 34.48 54.89 43.25
100கள்/50கள் 1/2 1/3 51/64 29/38
அதியுயர் ஓட்டம் 203* 123* 302* 164
வீசிய பந்துகள் 12 66 5,583 1,734
வீழ்த்தல்கள் 0 1 74 40
பந்துவீச்சு சராசரி 51.00 41.70 38.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/8 1/17 4/17 5/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 16/– 127/– 93/–
மூலம்: Cricinfo, 24 ஜனவரி 2012

மேற்கோள்கள் தொகு

  1. Cricinfo-Brad Hodge
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறட்_ஒட்ச்&oldid=3746005" இருந்து மீள்விக்கப்பட்டது