வினய் குமார்

இந்திய கிரிக்கெட் வீரர்

வினய் குமார் ( Vinay Kumar, பிறப்பு: பிப்ரவரி 12 1984) ஒர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

வினய் குமார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வினய் குமார்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 183)மே 28 2010 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபஅக்டோபர் 20 2010 எ. ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 29)மே 11 2010 எ. இலங்கை
கடைசி இ20பசூன் 13 2010 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20 முதது ஏ-தர
ஆட்டங்கள் 2 3 60 46
ஓட்டங்கள் 1,004 468
மட்டையாட்ட சராசரி 15.68 23.40
100கள்/50கள் –/– –/– –/4 –/2
அதியுயர் ஓட்டம் 51* 82
வீசிய பந்துகள் 102 66 11,120 2,350
வீழ்த்தல்கள் 2 5 221 75
பந்துவீச்சு சராசரி 61.00 16.40 24.00 25.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
11
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2
சிறந்த பந்துவீச்சு 2/51 3/24 8/32 4/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– –/– 20/– 13/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 22 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினய்_குமார்&oldid=3766769" இலிருந்து மீள்விக்கப்பட்டது