திமித்ரி மர்கானியஸ்

(டிமிட்ரி மாஸ்கரேஞாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திமித்ரி மர்கானியஸ் (Dimitri Mascarenhas, பிறப்பு: அக்டோபர் 30 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 181 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 244 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

திமித்ரி மர்கானியஸ்
Dimitri Mascarenhas.jpg
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் திமித்ரி மர்கானியஸ்
பட்டப்பெயர் Dimi
பிறப்பு 30 அக்டோபர் 1977 (1977-10-30) (அகவை 42)
இங்கிலாந்து
உயரம் 6 ft 1 in (1.85 m)
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 203) சூலை 1, 2007: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 17, 2009:  எ ஆத்திரேலியா
சட்டை இல. 32
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரஇருபதுக்கு -20
ஆட்டங்கள் 20 181 244 14
ஓட்டங்கள் 245 6,185 4,107 123
துடுப்பாட்ட சராசரி 22.27 25.66 25.35 15.37
100கள்/50கள் 0/1 8/22 0/27 0/0
அதிக ஓட்டங்கள் 52 131 79 31
பந்து வீச்சுகள் 822 26,181 10,389 252
இலக்குகள் 13 418 281 12
பந்துவீச்சு சராசரி 48.76 28.27 26.24 25.75
சுற்றில் 5 இலக்குகள் 0 16 1 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/23 6/25 5/27 3/18
பிடிகள்/ஸ்டம்புகள் 4/– 72/– 62/– 7/–

செப்டம்பர் 26, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திமித்ரி_மர்கானியஸ்&oldid=2708623" இருந்து மீள்விக்கப்பட்டது