தினேஷ் கார்த்திக்

இந்திய துடுப்பாட்டு வீரர்

தினேஷ் கார்த்திக் (Dinesh Kathik, பிறப்பு:1 ஜூன் 1985) என்பவர் தமிழ்நாட்டில் பிறந்த இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இலக்குக் கவனிப்பாளரும் மட்டையாளருமான இவர் 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் 2018-20 வரையான பருவங்களில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டார்.2022 ஜ.பி.ல் மெகா ஏலத்தில் ரோயல் சேலஞ்சர் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார்

தினேஷ் கார்த்திக்
2017இல் கார்த்திக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தினேஷ் கார்த்திக்
பிறப்பு1 சூன் 1985 (1985-06-01) (அகவை 38)
மெட்ராஸ், தமிழ்நாடு, இந்தியா
உயரம்1.70 m (5 அடி 7 அங்)
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை எதிர் விலகு
பங்குஇலக்குக் கவனிப்பாளர்மட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 250)3 நவம்பர் 2004 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு9 ஆகத்து 2018 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 156)5 செப்டம்பர் 2004 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப9 ஜூலை 2019 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்21
இ20ப அறிமுகம் (தொப்பி 4)1 டிசம்பர் 2006 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப27 பிப்ரவரி 2019 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2002–presentதமிழ்நாடு
2008–2010டெல்லி டேர்டெவில்ஸ்
2011கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2012–2013மும்பை இந்தியன்ஸ்
2014டெல்லி டேர்டெவில்ஸ்
2015ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2016–2017குஜராத் லயன்சு
2018–தற்போதுகொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 26 94 32 163
ஓட்டங்கள் 1,025 1,752 399 9,376
மட்டையாட்ட சராசரி 25.00 30.20 33.25 40.76
100கள்/50கள் 1/7 0/11 0/0 27/42
அதியுயர் ஓட்டம் 129* 79 48 213
வீசிய பந்துகள் 120
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
57/6 64/7 14/5 385/44
மூலம்: ESPNcricinfo, 9 July 2019

மேற்கோள்கள் தொகு


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_கார்த்திக்&oldid=3718891" இலிருந்து மீள்விக்கப்பட்டது