திலன் துசாரா

திலன் துசாரா மிராண்டோ (Thilan Thushara Mirando, பிறப்பு: மார்ச்சு 1. 1981), இலங்கை துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர். இவர் இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 38 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் காலி பலப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.

திலன் துசாரா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்திலன் துசாரா
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைஇடது-கை மத்திம
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்சூன் 27 2003 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுநவம்பர் 19 2010 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம்ஏப்ரல் 15 2008 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபசூன் 7 2010 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 10 38 100 128
ஓட்டங்கள் 94 392 2,036 1,159
மட்டையாட்ட சராசரி 8.54 18.66 15.54 17.29
100கள்/50கள் 0/0 0/1 1/6 0/3
அதியுயர் ஓட்டம் 15* 54* 103* 75*
வீசிய பந்துகள் 1,668 1,676 12,824 5,027
வீழ்த்தல்கள் 28 50 256 148
பந்துவீச்சு சராசரி 37.14 27.86 29.74 27.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1 8 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 5/83 5/47 6/50 6/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 4/– 38/– 20/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 8 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலன்_துசாரா&oldid=2720210" இலிருந்து மீள்விக்கப்பட்டது