சைமன் டோபல்

கிரிக்கெட் நடுவர்

சைமன் ஜேம்ஸ் ஆர்தர் டோஃபல் (Simon James Arthur Taufel, பிறப்பு 21 சனவரி 1971), பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். ப. து. அ ஆண்டின் சிறந்த நடுவர் விருதினை ஐந்து முறை 2004 முதல் 2008 வரை பெற்றுள்ள இவர் தற்போதைய துடுப்பாட்ட நடுவர்களில் உலகின் மிகச்சிறந்தவராகக் கருதப்படுகிறார்.[1]

சைமன் டோஃபல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சைமன் ஜேம்ஸ் ஆர்தர் டோஃபல்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்து வீச்சாளர்
பங்குஆட்டக்காரர், நடுவர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1990–1991கேம்மரி சிசி
நடுவராக
தேர்வு நடுவராக61 (2000–நடப்பு)
ஒநாப நடுவராக152 (1999–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 4 2010

மேற்கோள்கள்தொகு

  1. Taufel is Umpire of Year again கிரிக்இன்ஃபோ. Retrieved September 2008

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_டோபல்&oldid=1358409" இருந்து மீள்விக்கப்பட்டது