ரித்திமான் சாஃகா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ரித்திமான் சாகா (Wriddhiman Saha, பிறப்பு: 24 அக்டோபர் 1984), இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டு தேர்வுப் போட்டிகளில் இந்திய அணிக்காகவும் உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் வங்காள அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.[1][2]

ரித்திமான் சாஃகா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரித்திமான் சாஃகா
பிறப்பு24 அக்டோபர் 1984 (1984-10-24) (அகவை 40)
சிலிகுரி, மேற்கு வங்காளம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது-கை
பங்குஇழப்புக் கவனிப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 263)9 பிப்ரவரி 2010 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு22 நவம்பர் 2019 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 190)28 நவம்பர் 2010 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப2 நவம்பர் 2014 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்24
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–தற்போதுவங்காளம்
2008–2010கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2011–2013சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 6)
2014–2017கிங்ஸ் லெவன் பஞ்சாப் (squad no. 6)
2018–தற்போதுசன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 6)
2019-தற்போதுகாலிகட் கிளப்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒநாப முத பஅ
ஆட்டங்கள் 37 9 111 100
ஓட்டங்கள் 1,238 41 6,116 2,693
மட்டையாட்ட சராசரி 30.19 13.66 43.07 42.74
100கள்/50கள் 3/5 0/0 13/35 2/19
அதியுயர் ஓட்டம் 117 16 203* 116
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
92/11 17/1 299/35 123/15
மூலம்: ESPNcricinfo, 10 டிசம்பர் 2019

மேற்கோள்கள்

தொகு
  1. "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  2. "IPL 2019 Auction: Who got whom". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரித்திமான்_சாஃகா&oldid=3719024" இலிருந்து மீள்விக்கப்பட்டது