2015 இந்தியன் பிரீமியர் லீக்

2015 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 8 அல்லது 2015 ஐபிஎல்), என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின், எட்டாவது பருவ நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கில் ஏழு பருவங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன. எட்டாவது பருவமான இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 08, 2015 முதல் மே 24, 2015 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. இப்பருவத்தில் மொத்தமாக 60 போட்டிகள் நடக்கவுள்ளன. ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 25 வரையிலான நாட்களில் கொல்கத்தாவில் நகராட்சித் தேர்தல் நடக்க உள்ளதால் அந்நாட்களில் கொல்கத்தாவில் எந்த ஆட்டமும் நடைபெறாது.[1]

2015 இந்தியன் பிரீமியர் லீக்
இந்தியன் பிரீமியர் லீக் இலச்சினை
நாட்கள்ஏப்ரல் 8, 2015 (2015-04-08) – 24 சூன் 2015 (2015-06-24)
நிர்வாகி(கள்)பிசிசிஐ
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி
மற்றும் தீர்வாட்டங்கள்
நடத்துனர்(கள்)இந்தியா இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
அலுவல்முறை வலைத்தளம்[1]
2014
2016

வீரர்களின் ஏலம்

தொகு

இந்தியன் பிரீமியர் லீக்கைப் பொறுத்தவரை ஒவ்வொரு அணியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வீரர்களை ஏலத்திற்கு விடாமல் தங்களது அணியிலேயே தக்க வைத்துக் கொள்ள முடியும். இதன்படி 123 வீரர்கள் அந்தந்த அணிகளால் தக்கவைத்துக் கொள்ளப் பட்டனர். இவ்வாறாக தக்க வைக்கப்படாமல் அணியைவிட்டு வெளியேற்றப்படும் வீரர்கள் தங்களது பெயரை அடுத்து நடைபெறும் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். பெங்களூருவில், பிப்ரவரி 16 அன்று நடைபெற்ற பெப்சி ஐபிஎல் 2015 ஏலத்தில், அதிகபட்சமாக யுவராஜ் சிங் 16 கோடிக்கு ஏலம் போனார். 2014 ஐபிஎல்-இல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இவரை இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. மொத்தமாக 67 வீரர்கள் விற்கப்பட்ட இந்த ஏலத்தில் மொத்தமாக 87,60 கோடிகள் செலவாயின.


மைதானங்கள்

தொகு

12 மைதாங்களில் தொடர் சுழல்முறை ஆட்டங்கள் நடைபெறும்.[2] மும்பை, பூனே மற்றும் ராஞ்சியில் முறையே தகுதியாளர்-1 விலகுபவர்-1 மற்றும் தகுதியாளர்-2 நடைபெறும். கொல்கத்தாவில் இறுதிப் போட்டி நடைபெறும்.[3]


அகமதாபாத் பெங்களூரு சென்னை டெல்லி
ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ்
சர்தார் பட்டேல் அரங்கம் எம். சின்னசுவாமி அரங்கம் எம். ஏ. சிதம்பரம் அரங்கம் பெரோசா கோட்லா விளையாட்டரங்கம்
கொள்ளளவு: 54,000 [4] கொள்ளளவு: 36,760 [5] கொள்ளளவு: 37,220 கொள்ளளவு: 55,000
       
ஹைதராபாத் கொல்கத்தா
சன்ரைசர்ஸ் ஐதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் ஈடன் கார்டன்ஸ்
கொள்ளளவு: 55,000 கொள்ளளவு: 67,000[6]
   
மொஹாலி மும்பை
கிங்சு இலெவன் பஞ்சாபு மும்பை இந்தியன்ஸ்
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் வான்கேடே அரங்கம்
கொள்ளளவு: 40,000 கொள்ளளவு: 33,320
   
மும்பை பூனே ராய்ப்பூர், சத்தீஸ்கர் விசாகப்பட்டினம்
ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்சு இலெவன் பஞ்சாபு டெல்லி டேர்டெவில்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத்
பிராபோர்ன் விளையாட்டரங்கம் சுப்ரதா ராய் அரங்கம் ராய்பூர் சர்வதேச அரங்கம் ACA-VDCA அரங்கம்
கொள்ளளவு: 20,000 கொள்ளளவு: 36,000 கொள்ளளவு: 50,000 கொள்ளளவு: 38,000
     

போட்டி அட்டவணை

தொகு

புள்ளிகள் பட்டியல்

தொகு
அணிகள்[7] ஆட்டங்கள் வெ தோ மு. இ. புள்ளி நி. ஓ. விகிதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (Q) 13 8 5 0 16 +0.646
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 13 7 5 1 15 +0.973
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 7 5 1 15 +0.315
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 13 7 6 0 14 +0.020
மும்பை இந்தியன்ஸ் 13 7 6 0 14 −0.259
ராஜஸ்தான் ராயல்ஸ் 13 6 5 2 14 +0.027
டெல்லி டேர்டெவில்ஸ் 13 5 8 0 10 −0.049
கிங்சு இலெவன் பஞ்சாபு 13 3 10 0 6 −1.425


புள்ளிவிவரங்கள்

தொகு

அதிக ஓட்டங்கள்

தொகு
வீரர் அணி ஆட். இன். ஓட். சரா. ஓ. வி. அ. ஓ. 100 50 4கள் 6கள்
  டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 13 13 556 46.33 157.06 91 0 7 64 21
  விராட் கோலி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 13 13 480 53.33 134.45 82* 0 3 34 22
  அசங்க்ய ராகானே ராஜஸ்தான் ராயல்ஸ் 12 11 461 51.22 130.96 91* 0 4 46 11
  ஏ பி டி வில்லியர்சு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 13 12 446 49.55 176.98 133* 1 1 56 18
  பிரண்டன் மெக்கல்லம் சென்னை சூப்பர் கிங்ஸ் 13 13 430 35.83 156.93 100 1 2 50 23


அதிக விக்கெட்டுகள்

தொகு
Player Team Mat Inns Wkts Ave Econ BBI SR 4WI 5WI
  டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் 13 12 19 16.26 7.85 &0000000000000001.0500003/22 12.40 0 0
  மிட்செல் ஸ்டார்க் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 10 9 18 11.50 6.67 &0000000000000001.0500004/15 10.30 1 0
  புவனேசுவர் குமார் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 13 13 18 21.72 8.03 &0000000000000001.0500003/26 16.20 0 0
  ஆசீஷ் நேரா சென்னை சூப்பர் கிங்ஸ் 12 12 17 19.70 7.12 &0000000000000001.0500004/10 16.50 1 0
  யூசுவேந்தரா சஹால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 12 11 17 20.05 9.51 &0000000000000001.0500003/40 12.60 0 0

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Pepsi IPL 2015 schedule revised due to Municipal Elections in Kolkata.". cricshed.com. 1 April 2015 இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150406080350/http://cricshed.com/ipl-2015/pepsi-ipl-2015-schedule-revised-due-to-municipal-elections-in-kolkata/. 
  2. "2015 Venues". Cricbuzz (Sports Media) (Cricbuzz). 26 March 2015. http://www.cricbuzz.com/cricket-series/2330/indian-premier-league-2015/venues. பார்த்த நாள்: 26 March 2015. 
  3. "2015 Play offs schedule". IPL (www.iplt20.com). 29 April 2015 இம் மூலத்தில் இருந்து 30 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150430052424/http://www.iplt20.com/news/2015/announcements/6383/pepsi-ipl-playoffs-revised-schedule. பார்த்த நாள்: 29 April 2015. 
  4. http://www.iplt20.com/venues/19/sardar-patel-stadium
  5. http://www.iplt20.com/venues/5/m-chinnaswamy-stadium>
  6. "Eden Gardens". CricInfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 26 December 2012.
  7. "IPL 2015 Point Table". WWW.IPLT20.COM. 8 April 2015. பார்க்கப்பட்ட நாள் 8 April 2015.
  8. "Indian Premier League, 2015 / Records / Most runs". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 8 April 2015.
  9. "Indian Premier League, 2015 / Records / Most wickets". Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.