இந்தியன் பிரீமியர் லீகில் சதமடித்தவர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

துடுப்பாட்டத்தில் ஒரு வீரர் ஒரு ஆட்டத்தில் நூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை பெற்றால் அது சதமாக கருதப்படும். ஒருவர் அதிக சதமடித்திருந்தால் அவர் சிறந்த வீரராக கருதப்படுகிறார்.இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்தியாவில் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஒரு துடுப்பாட்ட தொடராகும். இந்தியன் பிரீமியர் லீகில் இதுவரை 22 வீரர்களால் 28 சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் புனே வாரியர்ஸ் இந்தியா, கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணி வீரர்களைத் தவிர மற்ற எல்லா அணி வீரர்களும் சதமடித்திருக்கிறார்கள்.[2],[3].[4][5]

A man standing with his hands in his pockets. He is wearing a blue–black hat and top
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் அடித்துள்ள ஐந்து சதங்களில், நான்கு சதங்களை அடித்த கிறிஸ் கெயில்.[1]

2008-ம் ஆண்டு நடந்த இந்தியன் பிரீமியர் லீக் முதலாவது தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் பிரண்டன் மெக்கல்லம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏப்ரல் 18-ம் நாளன்று நடந்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 158 ஓட்டங்கள் எடுத்து தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். இதுவே இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அடிக்கப்பட்ட முதலாவது சதமாகும்.[6] இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை அதிகபட்சமாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெயில், புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 66 பந்துகளுக்கு 175 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

சதங்கள்

தொகு
 
2011-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.[5]
 
இவர் மட்டுமே இரண்டு சதமடித்த ஒரு அணியின் தலைவர்.[7][8]
 
2009-ம் ஆண்டு நடந்த தொடரில் சதமடித்த இருவரில் இவரும் ஒருவர்.[9]
 
இந்தியன் பிரீமியர் லீகில் 2013வது தொடரில் சதம் அடித்ததுடன் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.[5][10]

அடையாளக் குறிகள்

தொகு
குறிகள் பொருள்
* ஆட்டமிழக்காமல் நின்றது
^ அணியின் தலைவர்
பந்துகள் ஒரு ஆட்டத்தில் சந்தித்த பந்துகள்
ஓ.வி ஒரு ஆட்டத்தில் ஓட்ட விகிதம்
ஆ.வி ஆட்டத்தில் விளையாடியது முதலாவதாக/இரண்டாவதாக
வெற்றி விளையாடிய ஆட்டத்தில் வென்றது
தோல்வி விளையாடிய ஆட்டத்தில் தோற்றது
இந்தியன் பிரீமியர் லீகின் சதங்கள்
ஓட் பந் ஓ.வி வீரர் அணி எதிர் இன் இடம் நாள் முடிவு
158* 73 216.43 பிரண்டன் மெக்கல்லம் கொல்கத்தா பெங்களூர் 1 எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர் 18 ஏப்ரல் 2008 வெ[11]
116* 54 214.81 மைக்கேல் ஹசி சென்னை பஞ்சாப் 1 பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி 19 ஏப்ரல் 2008 வெ[12]
117* 53 220.75 ஆன்ட்ரூ சைமன்ஸ் டெக்கான் ராஜஸ்தான் 1 இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத் 24 ஏப்ரல் 2008 தோ[13]
109* 47 231.91 அடம் கில்கிறிஸ்ற் டெக்கான் மும்பை 2 வான்கேடே அரங்கம், மும்பை 27 ஏப்ரல் 2008 வெ[7]
114* 48 237.50 சனத் ஜயசூரிய மும்பை சென்னை 2 வான்கேடே அரங்கம், மும்பை 14 மே 2008 வெ[14]
115 69 166.66 சோன் மார்சு பஞ்சாப் ராஜஸ்தான் 2 பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி 28 மே 2008 வெ[15]
105* 54 194.44 ஏ பி டி வில்லியர்ஸ் டெல்லி சென்னை 1 கிங்ஸ்மீட் துடுப்பாட்ட அரங்கம், டர்பன் 23 ஏப்ரல் 2009 வெ[16]
114* 73 156.16 மனீஷ் பாண்டே பெங்களூர் டெக்கான் 1 சூப்பர் ஸ்போர்ட் பார்க், செஞ்சூரியன் 21 மே 2009 வெ[17]
100 37 270.27 யூசுஃப் பதான் ராஜஸ்தான் மும்பை 2 பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை 13 மார்ச்சு 2010 தோ[18]
107* 69 155.07 டேவிட் வார்னர் டெல்லி கொல்கத்தா 1 பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், தில்லி 29 மார்ச்சு 2010 வெ[19]
127 56 226.78 முரளி விஜய் சென்னை ராஜஸ்தான் 1 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை 3 ஏப்ரல் 2010 வெ[20]
110* 59 186.44 மகேல ஜயவர்தன பஞ்சாப் கொல்கத்தா 2 ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா 4 ஏப்ரல் 2010 வெ[21]
120* 63 190.47 பவுல் வால்தட்டி பஞ்சாப் சென்னை 2 பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி 13 ஏப்ரல் 2011 வெ[22]
100* 66 151.51 சச்சின் டெண்டுல்கர் மும்பை கொச்சி 1 வான்கேடே அரங்கம், மும்பை 15 ஏப்ரல் 2011 தோ[23]
102* 55 185.45 கிறிஸ் கெயில் பெங்களூர் கொல்கத்தா 2 ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா 22 ஏப்ரல் 2011 வெ[24]
119 56 212.50 வீரேந்தர் சேவாக் டெல்லி டெக்கான் 2 இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத் 5 மே 2011 வெ[25]
107 49 218.36 கிறிஸ் கெயில் பெங்களூர் பஞ்சாப் 1 எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர் 6 மே 2011 வெ[26]
106 55 192.72 அடம் கில்கிறிஸ்ற் பஞ்சாப் பெங்களூர் 1 எச்.பி.சி.ஏ அரங்கம், தரம்சாலா 17 மே 2011 வெ[8]
103* 60 171.66 அஜின்க்யா ரகானே ராஜஸ்தான் பெங்களூர் 1 எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர் 15 ஏப்ரல் 2012 வெ[27]
103* 64 160.93 கெவின் பீட்டர்சன் டெல்லி டெக்கான் 2 பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், தில்லி 19 ஏப்ரல் 2012 வெ[28]
109* 54 201.85 டேவிட் வார்னர் டெல்லி டெக்கான் 2 இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத் 10 மே 2012 வெ[29]
109* 60 181.66 ரோகித் சர்மா மும்பை கொல்கத்தா 1 ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா 12 மே 2012 வெ[30]
128* 62 206.45 கிறிஸ் கெயில் பெங்களூர் டெல்லி 1 பெரோசா கோட்லா விளையாட்டரங்கம், தில்லி 17 மே 2012 வெ[31]
113 58 194.82 முரளி விஜய் சென்னை டெல்லி 1 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை 25 மே 2012 வெ[32]
101 58 165.57 ஷேன் வாட்சன் ராஜஸ்தான் சென்னை 1 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை 22 ஏப்ரல் 2013 தோ[33]
175* 66 265.15 கிறிஸ் கெயில் பெங்களூர் புனே 1 எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர் 23 ஏப்ரல் 2013 வெ[34]
100* 53 188.67 சுரேஷ் ரைனா சென்னை பஞ்சாப் 1 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை 2 மே 2013 வெ[35]
101* 38 265.78 டேவிட் மில்லர் பஞ்சாப் பெங்களூர் 2 பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி 6 மே 2013 வெ
100* 61 163.93 லென்ட்ல் சிம்மன்ஸ் மும்பை பஞ்சாப் 2 பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி 21 மே 2014 வெ[36]
122 58 210.34 வீரேந்தர் சேவாக் பஞ்சாப் சென்னை 1 வான்கேடே அரங்கம், மும்பை 30 மே 2014 வெ[37]
115* 55 209.09 ரித்திமான் சாஃகா பஞ்சாப் கொல்கத்தா 1 எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர் 1 சூன் 2014 தோ[38]

தொடர்கள் கண்ணோட்டம்

தொகு
ஒவ்வொரு தொடரிலும் அடித்த சதங்களின் புள்ளிவிபரங்கள்
ஆண்டு மொ.சதமடித்தவர்கள் மொ.சதங்கள் அதிகபட்ச ஓட்டங்கள் அடித்தவர்
2008[39] 6 6 158* பிரண்டன் மெக்கல்லம்
2009[9] 2 2 114* மனீஷ் பாண்டே
2010[40] 4 4 127 முரளி விஜய்
2011[41] 5 6 120* பவுல் வால்தட்டி
2012[42] 6 6 128* கிறிஸ் கெயில்
2013[43] 4 4 175* கிறிஸ் கெயில்
2014[44] 3 3 122 வீரேந்தர் சேவாக்

அணிகள் கண்ணோட்டம்

தொகு
சதமடித்த அணிகளின் புள்ளிவிபரங்கள்
அணி மொ. ஆட்[45] மொ. சதமடித்தவர்கள் மொ. சதங்கள் அதிக ஓட் அ. ஓட். எடுத்தவர்
சென்னை சூப்பர் கிங்ஸ்[46] 98 3 4 127 முரளி விஜய்
டெக்கான் சார்ஜர்ஸ்[47] 75 2 2 117* ஆன்ட்ரூ சைமன்ஸ்
டெல்லி டேர்டெவில்ஸ்[48] 91 4 5 119 வீரேந்தர் சேவாக்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்[49] 89 5 5 122 வீரேந்தர் சேவாக்
கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா[50] 14 0 0 81 பிரண்டன் மெக்கல்லம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்[51] 88 1 1 158* பிரண்டன் மெக்கல்லம்
மும்பை இந்தியன்ஸ்[52] 93 3 3 114* சனத் ஜயசூரிய
புனே வாரியர்ஸ் இந்தியா[53] 46 0 0 86 ஜெசி ரைடர்
ராஜஸ்தான் ராயல்ஸ்[54] 89 3 3 103* அஜின்க்யா ரகானே
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்[1] 94 2 5 175* கிறிஸ் கெயில்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்[55] 17 0 0 90 டேவிட் வார்னர்

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Records / Indian Premier League – Royal Challengers Bangalore / Twenty20 matches / High scores". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  2. Thompson, Wright (14 March 2012). "Chasing the century". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 August 2012. For cricket neophytes, a century is when a player scores 100 runs in one at-bat. It is like a basketball player dropping 50 points in a game, but more prestigious.
  3. "ICC Members- India". International Cricket Council. Archived from the original on 25 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 7 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "IPL auction 2011: Teams to spend big for top cricketers". தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 6 August 2012.
  5. 5.0 5.1 5.2 "Records / Indian Premier League / Batting records / High Scores". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 16 November 2010.
  6. "1st match: Royal Challengers Bangalore v Kolkata Knight Riders at Bangalore, Apr 18, 2008". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2010.
  7. 7.0 7.1 "Mumbai Indians v Deccan Chargers Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012.
  8. 8.0 8.1 "Kings XI Punjab v Royal Challengers Bangalore Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  9. 9.0 9.1 "Indian Premier League, 2009". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
  10. "Indian Premier League / Records / Most runs". ESPNcricinfo. Archived from the original on 3 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "1st match: Royal Challengers Bangalore v Kolkata Knight Riders at Bangalore, Apr 18, 2008 | Cricket Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 May 2012.
  12. "Kings XI Punjab v Chennai Super Kings Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.
  13. "Deccan Chargers v Rajasthan Royals Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.
  14. "Mumbai Indians v Chennai Super Kings Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012.
  15. "Kings XI Punjab v Rajasthan Royals Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012.
  16. "Chennai Super Kings v Delhi Daredevils Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012.
  17. "Royal Challengers Bangalore v Deccan Chargers Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012.
  18. "Mumbai Indians v Rajasthan Royals Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012.
  19. "Delhi Daredevils v Kolkata Knight Riders Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012.
  20. "Chennai Super Kings v Rajasthan Royals Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012.
  21. "Kolkata Knight Riders v Kings XI Punjab Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  22. "Kings XI Punjab v Chennai Super Kings". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  23. "Mumbai Indians v Kochi Tuskers Kerala Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  24. "Kolkata Knight Riders v Royal Challengers Bangalore Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  25. "Deccan Chargers v Delhi Daredevils Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  26. "Royal Challengers Bangalore v Kings XI Punjab Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  27. "Royal Challengers Bangalore v Rajasthan Royals Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  28. "Delhi Daredevils v Deccan Chargers Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  29. "Deccan Chargers v Delhi Daredevils Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  30. "Kolkata Knight Riders v Mumbai Indians Scorecard". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
  31. "67th match Delhi Daredevils v Royal Challengers Bangalore". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 May 2012.
  32. "Delhi v Chennai, 2nd qualifier, IPL 2012, Chennai". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 May 2012.
  33. "30th match: Chennai Super Kings v Rajasthan Royals at Chennai, Apr 22, 2013". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 April 2013.
  34. "31st match: Royal Challengers Bangalore v Pune Warriors at Bangalore, Apr 23, 2013". EPSNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 April 2013.
  35. "45th match: Chennai Super Kings v Kings XI Punjab at Chennai, May 2, 2013". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 May 2013.
  36. "54th match: Kings XI Punjab v Mumbai Indians at Mohali, May 10, 2011". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 September 2012.
  37. "59th match: Kings XI Punjab v Chennai Super Kings at Mumbai, May 30, 2014".
  38. "60th match: Kings XI Punjab v Kolkata Knight Riders at Bengaluru, June 1, 2014".
  39. "Indian Premier League, 2007/08". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
  40. "Indian Premier League, 2009/10". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
  41. {{cite web|url=http://stats.espncricinfo.com/indian-premier-league-2011/engine/records/batting/most_runs_innings.html?id=5969;type=tournament%7Ctitle=Indian Premier League, 2011|publisher=ESPNcricinfo|accessdate=9 June 2012}}
  42. "Indian Premier League, 2009/10". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
  43. "Indian Premier League, 2013/14". iplt20.com. பார்க்கப்பட்ட நாள் 9 June 2013.
  44. "Indian Premier League, 2013/14". iplt20.com. பார்க்கப்பட்ட நாள் 9 June 2014.
  45. "Cricket Records | Indian Premier League | Twenty20 matches: Result summary". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
  46. "Records / Indian Premier League – Chennai Super Kings / Twenty20 matches / High scores". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  47. "Records / Indian Premier League – Deccan Chargers / Twenty20 matches / High scores". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  48. "Records / Indian Premier League – Delhi Daredevils / Twenty20 matches / High scores". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  49. "Records / Indian Premier League – Kings XI Punjab / Twenty20 matches / High scores". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  50. "Records / Indian Premier League – Kochi Tuskers Kerala / Twenty20 matches / High scores". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  51. "Records / Indian Premier League – Kolkata Knight Riders / Twenty20 matches / High scores". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  52. "Records / Indian Premier League – Mumbai Indians / Twenty20 matches / High scores". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  53. "Records / Indian Premier League – Pune Warriors / Twenty20 matches / High scores". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  54. "Records / Indian Premier League – Rajasthan Royals / Twenty20 matches / High scores". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2011.
  55. "Indian Premier League – Sunrisers Hyderabad / Records / High scores". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 April 2013.