தரம்சாலா
இமாச்சலப் பிரதேச நகரம்
தரம்சாலா வட இந்தியாவில் உள்ள ஒரு நகரம். இது இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் கோடைக்கால இருக்கை. கங்க்ரா மாவட்டத்தின் தலைநகரம். தற்போதைய தலாய்லாமா டென்சின் கியாட்சோ இங்கு தான் வாழ்கிறார். இந்த இடம் இந்தியர், திபெத்தியர் மற்றும் வெளிநாட்டவர் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.[1]
தரம்சாலா | |||||||||
— நகராட்சி — | |||||||||
அமைவிடம் | 32°13′19″N 76°19′02″E / 32.2220°N 76.3172°E | ||||||||
நாடு | இந்தியா | ||||||||
மாநிலம் | இமாச்சலப்பிரதேசம் | ||||||||
மாவட்டம் | கங்ரா | ||||||||
ஆளுநர் | |||||||||
முதலமைச்சர் | |||||||||
மக்களவைத் தொகுதி | தரம்சாலா | ||||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
19,124 (2005[update]) • 2,247/km2 (5,820/sq mi) | ||||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||||
பரப்பளவு • உயரம் |
8.51 கிமீ2 (3 சதுர மைல்) • 1,457 மீட்டர்கள் (4,780 அடி) | ||||||||
குறியீடுகள்
| |||||||||
இணையதளம் | www.kagra.nic |
தரம்சாலா நகரம் இமாச்சலப் பிரதேசத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. [2]