காங்ரா மாவட்டம்
காங்ரா இமாசலப் பிரதேசத்தின் மிக அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம்.[3] . தர்மசாலா இந்த மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும்.
காங்ரா மாவட்டம் ज़िला काँगड़ा | |||||
— மாவட்டம் — | |||||
அமைவிடம் | 32°13′0″N 76°19′0″E / 32.21667°N 76.31667°E | ||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | இமாசலப் பிரதேசம் | ||||
வட்டம் | |||||
தலைமையகம் | தர்மசாலா | ||||
மிகப்பெரிய நகரம் | பலம்பூர் | ||||
ஆளுநர் | ஆச்சார்யா தேவ்வரத், சிவ பிரதாப் சுக்லா[1] | ||||
முதலமைச்சர் | சுக்விந்தர் சிங் சுகு[2] | ||||
துணை ஆணையாளர் | ராம் ஸ்வர்ப் குப்தா, இஆப | ||||
காவல்துறை கண்காணிப்பாளர் | அதுல் குமார் திகம்பர் பல்சலே | ||||
மக்களவை தொகுதிகள் | காங்ரா | ||||
Vidhan Sabha Constituencies | |||||
மக்கள் தொகை • அடர்த்தி |
13,39,030 (2001[update]) • 233/km2 (603/sq mi) | ||||
பாலின விகிதம் | 1025 ♂/♀ | ||||
மொழிகள் | இந்தி | ||||
---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 5,739 சதுர கிலோமீட்டர்கள் (2,216 sq mi) | ||||
தட்பவெப்பம் வெப்பநிலை |
ETh (Köppen) • 32 °C (90 °F) | ||||
குறியீடுகள்
| |||||
ஐ. எசு. ஓ.3166-2 | IN-HP | ||||
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மக்கள் வகைப்பாடு தொகு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி காங்ரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,507,223 .[3] இது தோராயமாக காபோன் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] அல்லது ஐக்கிய அமெரிக்கா மாநிலமான ஹவாயின் மக்கட்தொகைக்கு சமமானது.[5] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 331வது இடத்தில் உள்ளது.[3] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி263 inhabitants per square kilometre (680/sq mi) .[3] மேலும் காங்ரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.56%.[3] காங்ராவின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர்.[3] மேலும் காங்ராவின் கல்வியறிவு விகிதம் 86.49%.[3]
இந்த மாவட்டத்தின் பூர்விக குடிமக்கள் காங்ரி மக்கள் ஆவர். அவர்களின் மொழி பஞ்சாபி மொழியை போலவே உள்ள காங்ரி மொழியாகும். இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்கள், ஆனாலும் புத்த மதத்தைச் சார்ந்த திபெத்திய மக்களும் சமீபத்தில் குடியேறியுள்ளனர்.
உட்பிரிவுகள் தொகு
இந்த மாவட்டத்தில் கீழ்க்காணும் வட்டங்கள் உள்ளன.[6]
- நூர்பூர்
- இந்தௌரா
- பதேஹ்பூர்
- ஜுவாலீ
- ஹரச்கியாம்
- சாஹ்பூர்
- தர்மசாலா
- காங்க்டா
- நக்ரோடா பக்வாம்
- படோஹ்
- தேரா கோபீபூர்
- ஜுவாலாமுகி
- ஜஸ்வாம்
- ரக்கட்
- குண்டியாம்
- துரல்
- தீரா
- ஜைசிம்ஹபூர்
- பாலம்பூர்
- பைஜ்நாத்
- முல்தான்
மேற்கோள்கள் தொகு
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population" இம் மூலத்தில் இருந்து 2011-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110927165947/https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html. பார்த்த நாள்: 2011-10-01. "Gabon 1,576,665"
- ↑ "2010 Resident Population Data". U. S. Census Bureau இம் மூலத்தில் இருந்து 2011-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/619lRoKht?url=http://2010.census.gov/2010census/data/apportionment-pop-text.php. பார்த்த நாள்: 2011-09-30. "Hawaii 1,360,301"
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.