சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்

(எம். ஏ. சிதம்பரம் அரங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சென்னையிலுள்ள சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் (எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்) 1916 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் தலைவர் மு. அ. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 36,446 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934 ஆம் ஆண்டு முதல் தேர்வுப் போட்டி நடை பெற்றது.

மு. அ. சிதம்பரம் மைதானம்
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்
MA Chidambaram Stadium in the Night.JPG
எம். ஏ. சிதம்பரம் மைதானம்
அரங்கத் தகவல்
அமைவிடம்சேப்பாக்கம், சென்னை
உருவாக்கம்1916
இருக்கைகள்36,446 [1]
உரிமையாளர்தமிழ்நாடு அரசு
குத்தகையாளர்தமிழ்நாடு அரசு சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தமிழ்நாடு துடுப்பாட்டச் சங்கம்
முடிவுகளின் பெயர்கள்
அண்ணா பவிலியன் முனை
வி. பட்டாபிராமன் முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு10 பெப்ரவரி 1934:
 இந்தியா v  இங்கிலாந்து
கடைசித் தேர்வு11 டிசம்பர் 2008:
 இந்தியா v  இங்கிலாந்து
முதல் ஒநாப9 அக்டோபர் 1987:
 இந்தியா v  ஆத்திரேலியா
கடைசி ஒநாப10 டிசம்பர் 2010:
 இந்தியா v  நியூசிலாந்து
22 டிசம்பர் 2010 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக்கின்போ

இங்குதான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியை 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்றது.

1996ல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன.

சாதனைகள்தொகு

உலகக் கிண்ணம்தொகு

1987 உலகக் கிண்ணம்தொகு

ஆத்திரேலியா  
270/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  இந்தியா
269 (49.5 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜொஃப் மார்ஷ் 110 (141)
மனோஜ் பிரபாகர் 2/47 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
நவ்ஜோத் சிங் சித்து 73 (79)
க்ரெய்க் மக்டெர்மொட் 4/56 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா 1 ஓட்டத்தினால் வெற்றி
நடுவர்கள்: டேவிட் அர்ச்சர்(மே.இ) மற்றும் டிக்கி பேட்(இங்கி)
ஆட்ட நாயகன்: ஜொஃப் மார்ஷ்
13 அக்டோபர் 1987
துடுப்பாட்ட விபரம்
ஆத்திரேலியா  
235/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  சிம்பாப்வே
139 (42.4 பந்துப் பரிமாற்றங்கள்)
அலன் போடர் 67(88)
கெவின் கர்ரன் 2/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
கெவின் கர்ரன் 30 (38)
சைமன் ஓ'டொனல் 4/39 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா 96 ஓட்டங்களால் வெற்றி
நடுவர்கள்: கைசர் ஹயாட்(பாக்) மற்றும் டேவிட் ஷெப்பர்ட்(இங்கி)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் வா

1996 உலகக் கிண்ணம்தொகு

நியூசிலாந்து  
286/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஆத்திரேலியா
289/4 (47.5 பந்துப் பரிமாற்றங்கள்)
கிரிஸ் ஹரிஸ் 130 (124)
கிளென் மெக்ரா 2/50 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
மாக் வா 110 (112)
நேதன் அஸ்டில் 1/21 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா 6 இலக்குகளால் வெற்றி (13 பந்துகள் மீதமிருக்கையில்)
நடுவர்கள்: சிரில் மிச்லி(தெ.ஆ) மற்றும் சீனிவாசராகவன் வெங்கடராகவன்(இந்தி)
ஆட்ட நாயகன்: மாக் வா

2011 உலகக் கிண்ணம்தொகு


6 மார்ச் 2011
இங்கிலாந்து 6 ஓட்டங்களில் வெற்றி.
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சேப்பாக்கம், சென்னை

17 மார்ச் 2011
இங்கிலாந்து 18 ஓட்டங்களில் வெற்றி.
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சேப்பாக்கம், சென்னை

20 மார்ச் 2011
இந்தியா  
268 (49.1 overs)
இந்தியா 80 ஓட்டங்களில் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சேப்பாக்கம், சென்னை

மேற்சான்றுகள்தொகு

  1. "MA Chidambaram Stadium". ESPN Cricinfo. 5 பெப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு