பாட் கம்மின்ஸ்

ஆத்திரேலிய துடுப்பாட்டக்காரர்

பாட்ரிக் ஜேம்ஸ் கம்மின்ஸ் (Patrick James Cummins, பிறப்பு: 8 மே 1993)[1] என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரரும் துணை அணித்தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் தனது 18-ஆவது அகவையில் இருந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். உள்ளூர்ப் போட்டிகளில் நியூ சவுத் வேல்ஸ் மாநில அணிக்காக விளையாடி வருகிறார்.

பாட் கம்மின்ஸ்
2018இல் கம்மின்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பாட்ரிக் ஜேம்ஸ் கம்மின்ஸ்
பிறப்பு8 மே 1993 (1993-05-08) (அகவை 30)
வெஸ்ட்மீட், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
பட்டப்பெயர்கம்மோ[1] த போஸ்ட்மேன்,[2] சைடர், விங்ஃஸ்
உயரம்1.92 m (6 அடி 4 அங்)[3]
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 423)17 நவம்பர் 2011 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு29 நவம்பர் 2019 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 189)19 அக்டோபர் 2011 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப11 ஜூலை 2019 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்30
இ20ப அறிமுகம் (தொப்பி 51)13 அக்டோபர் 2011 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப5 நவம்பர் 2019 எ. பாக்கித்தான்
இ20ப சட்டை எண்30
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–தற்போதுநியூ சவுத் வேல்ஸ்
2012சிட்னி சிக்சர்ஸ்
2014பேர்த் ஸ்கர்சர்ஸ்
2014–தற்போதுசிட்னி தண்டர்
2014கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2017டெல்லி டேர்டெவில்ஸ்
2020-தற்போதுகொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 28 58 25 41
ஓட்டங்கள் 639 234 35 956
மட்டையாட்ட சராசரி 17.75 10.17 5.00 21.72
100கள்/50கள் 0/2 0/0 0/0 0/4
அதியுயர் ஓட்டம் 63 36 13 82*
வீசிய பந்துகள் 6,353 3,033 570 8,715
வீழ்த்தல்கள் 134 96 32 178
பந்துவீச்சு சராசரி 22.18 27.11 20.12 23.11
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 1 0 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 0 1
சிறந்த பந்துவீச்சு 6/23 5/70 3/15 6/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 13/– 7/– 17/–
மூலம்: ESPNcricinfo, 15 டிசம்பர் 2019

இவர் ஒரு வலது-கை விரைவு வீச்சாளரும் கீழ்வரிசையில் திறமையாக ஆடக்கூடிய வலது-கை மட்டையாளரும் ஆவார். 2019 நிலவரப்படி ஐசிசியின் தேர்வு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்திலும் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்காவது இடத்திலும் உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்_கம்மின்ஸ்&oldid=3220310" இருந்து மீள்விக்கப்பட்டது